போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- ராஜா on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- Srividya on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- ஷபி on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- பொ.காத்தவராயன் on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Monthly Archives: June 2024
#RajaMusicQuiz 358 கல்லூரிக் கனவுகள்
கங்கை அமரன் இயக்கிய படமிது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடல். நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்த படம். தினசரி கலரை பார்க்க காலேஜ் – வெள்ளை புறா ஒன்று
Posted in Uncategorized
23 Comments
#RajaMusicQuiz 357 மெல்லிசை மன்னர் பிறந்த நாளில்
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் பிறந்த நாள் சிறப்புப் பாடலாக அவரோடு இசைஞானி இணைந்த பிரபல பாடல் அமைகின்றது. கவிஞர் வாலியின் வரிகள். வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுது – மெல்லத்திறந்தது கதவு
Posted in Uncategorized
40 Comments
#RajaMusicQuiz 356 கண்ணில் ஏதோ மின்னலடிக்குது
மலேசியா வாசுதேவனுடன் எஸ்.ஜானகி பாடும் பாடலிது. பாடல் வரிகள் நா.காமராசன். நடிகர் தியாகராஜன் நடிப்பில் உருவான படம். கண்ணில் ஒன்று கண்டேன் – நெருப்புக்குள் ஈரம்
Posted in Uncategorized
21 Comments
#RajaMusicQuiz 355 பள்ளிக்கூடம் போகலாமா?
நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம். மனோ, சித்ரா குழுவினர் பாடும் பாடல். பாடல் வரிகள் கவிஞர் வாலி. படித்தேன் படித்தேன் காதல் பாடம் – இது எங்கள் நீதி
Posted in Uncategorized
24 Comments
#RajaMusicQuiz 354 நீண்ட கால பந்தம்
கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், ஆஷா போஸ்லேயும் பாடும் பாடல் இன்று. ஒரு வில்லன் நாயகனாகிய படமொன்றில் நாயகி ரேகா நடித்த படம். அதிகாலை நேரம் கனவில் – நான் சொன்னதே சட்டம்
Posted in Uncategorized
32 Comments