Monthly Archives: March 2024

#RajaMusicQuiz 285 சொல்லும்படி வைக்காதே 

பிறைசூடன் வரிகளில் மனோ பாடும் பாடல் இன்று. கார்த்திக் நடித்த “பெரிய” படமிது. சும்மா நீ சுத்தாதே – பெரியவீட்டுப் பண்ணக்காரன்

Posted in Uncategorized | 32 Comments

#RajaMusicQuiz 284 மயிலும் குயிலும்

பொன்னடியான் வரிகளின் இனிமை சொட்டும் பாடலை மலேசியா வாசுதேவனோடு, சித்ரா பாடியிருக்கிறார். பிரபுவும் நடித்த படமிது. மலையோர மயிலே…… விளையாடும் குயிலே……- ஒருவர் வாழும் ஆலயம்

Posted in Uncategorized | 41 Comments

#RajaMusicQuiz 283 கோலங்கள் ஜாலங்கள்

கவியரசு கண்ணதாசன் பாடல் வரிகளில் அமைந்த பாடல். லதா ரஜினிகாந்த் பாடுகிறார், டொக் போடாமல் டக் என்று பதிலோடு வருக. நேற்று இந்த நேரம் டிக் டிக் டிக்

Posted in Uncategorized | 36 Comments