Monthly Archives: March 2024

#RajaMusicQuiz 295 மோக மழை

புலவர் புலமைப்பித்தன் வரிகளில் இன்றைய பாடல். கே.ஜே.ஜேசுதாஸுடன் சித்ரா பாடுகிறார். பிரபு நடித்த படமிது. மழை வருது மழை வருது குடை கொண்டு வா – ராஜா கைய வச்சா

Posted in Uncategorized | 37 Comments

#RajaMusicQuiz 294 சித்திரை மாதத்து நிலவு

கங்கை அமரன் பாடல் வரிகளுக்கு (சங்கர்) கணேஷ் உடன் சித்ரா குழுவினர் இணைந்து பாடும் பாடல். பாலுமகேந்திரா இயக்கிய படங்களில் ஒன்று. பங்குனிக்கப்புறம் சித்திரையே – வண்ண வண்ண பூக்கள்

Posted in Uncategorized | 39 Comments

#RajaMusicQuiz 293 வழியா இல்லை?

வாணி ஜெயராம் அவர்களின் குரலின் ஒலிக்கும் இந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன். ஒரு பழைய பாடலை நினைப்பூட்டும் படத் தலைப்பு, வா வரிசையில் அமைந்திருக்கும். ஜெய்சங்கர் & ஶ்ரீப்ரியா நடித்த படம். தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை – வாழ நினைத்தால் வாழலாம்

Posted in Uncategorized | 27 Comments

#RajaMusicQuiz 292 ராத்திரி கெட்டது தூக்கம்

மனோ & சித்ரா ஆகியோர் பாடும் பாடல் இன்றைய புதிராக. பாடல் வரிகள் கவிஞர் வாலி. படத்தின் தலைப்பில் அரசியல் சொல்லாடல் இருக்கும் ஆனா அவர் இல்லை இவர் சத்யராஜ். அம்ம்மம்ம்ம்ம்மா ராத்திரி வந்ததம்மா – உடன்பிறப்பு

Posted in Uncategorized | 25 Comments

#RajaMusicQuiz 291 ஷ்ரேயா கோசல் பிறந்த நாளில்

பாடகி ஷ்ரேயா கோசல் பிறந்த நாள் சிறப்புப் பாடலாக நா.முத்துக்குமார் வரிகளில் அமைந்த பாடல். இரண்டெழுத்துக் கிரிக்கெட் வீரரின் பெயர் என்றால் பதிலை சிக்ஸர் அடிப்பீர்களே? விளையாட்டா படகோட்டி விளையாடும் பருவம் போய் – தோனி

Posted in Uncategorized | 36 Comments