Monthly Archives: March 2024

#RajaMusicQuiz 300 வது சிறப்புப் போட்டி

ஆலாபனைகளோடும், முன்னணிக் குரல்களோடும் மிளிர்ந்த இசைஞானி இளையராஜாவின் பாடல் புதிர்ப் போட்டி இன்றோடு 300 ஐத் தொடுகின்றது. எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் கூட்டணியில் கமல்ஹாசனின் படமாக அமைகின்றது. அந்திமழை பொழிகிறது – ராஜபார்வை

Posted in Uncategorized | 44 Comments

#RajaMusicQuiz 299 கவிஞர்முத்துலிங்கம் பிறந்த நாளில்

கவிஞர் முத்துலிங்கம் அவர்களது பிறந்த நாள் சிறப்புப் பாடல் இன்று. பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார். நடிகர் மோகனுக்குப் பட்டம் கொடுத்த படமல்லவா? ராகதீபம் ஏற்றும் நேரம் – பயணங்கள் முடிவதில்லை

Posted in Uncategorized | 36 Comments

#RajaMusicQuiz 298 நித்திரை கெட்டது கண்ணா

கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடும் பாடலிது. விஜயகாந்த் நடித்த படங்களில் ஒன்று, பொறுமையைச் சோதிக்காமல் ஓடி வருக. ராத்திரி தூக்கம் கெட்டு போச்சு – பொறுத்தது போதும்

Posted in Uncategorized | 26 Comments

#RajaMusicQuiz 297 திசையெங்கும் கேட்கட்டும்

கங்கை அமரன் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & மலேசியா வாசுதேவன் பாடிய பாடலிது. பிரபு நடித்த படத்தில் இந்தப் பாடலில் அவரோடு நம்பியார் இணைந்திருப்பார். எட்டுத் திசையும் சுத்தி வரவா – பொழுது விடிஞ்சாச்சு

Posted in Uncategorized | 23 Comments

#RajaMusicQuiz 296 வேலை கிடைச்சுடுச்சு

கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல். மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகிறார்கள். சத்யராஜ் நடிப்பில் வந்த படமிது. வேல வந்து ஒருவனிங்கே மேல வந்திட்டான் – நடிகன்

Posted in Uncategorized | 29 Comments