போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- ராஜா on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- Srividya on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- ஷபி on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
- பொ.காத்தவராயன் on #RajaMusicQuiz 483 சொன்னாங்க சொன்னாங்க
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Monthly Archives: March 2024
#RajaMusicQuiz 305 பாடி வரும் கிளி
பஞ்சு அருணாசலம் வரிகளில் நடிகை ஶ்ரீதேவி நடித்த படங்களில் ஒரு படத்தில் இருந்து வரும் பாடல். கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடுகிறார்கள். பொன்னான மேனி உல்லாசம் – மீண்டும் கோகிலா
Posted in Uncategorized
33 Comments
#RajaMusicQuiz 304 வண்ணக் கொண்டாட்டம்
பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடலிது. ரத்தி நடித்த மிகச் சில படங்களில் இதுவுமொன்று. புது வண்ணங்கள் கொஞ்சிடும் சோலை – முரட்டுக்காளை
Posted in Uncategorized
31 Comments
#RajaMusicQuiz 303 பூ மலரும்
பாடகி சித்ரா பாடும் சின்னப் பாடலிது. கவிஞர் வாலியின் வரிகள். பாக்யராஜின் உதவி இயக்குநர்களில் ஒருவர் இயக்கிய படம். தொட்டவுடன் மொட்டவிழ்ந்து – பொண்டாட்டி தேவை
Posted in Uncategorized
26 Comments
#RajaMusicQuiz 302 ஆலோலங்கிளித் தோப்பிலே
நா.காமராசன் அவர்களது பாடல் வரிகளில் பி.சுசீலாவின் இனிய குரலில் இன்றைய பாடல். ராமராஜன் நடித்த படங்களில் ஒன்று. தோப்போரம் தொட்டில் கட்டி – எங்க ஊரு காவக்காரன்
Posted in Uncategorized
31 Comments
#RajaMusicQuiz 301 பஞ்சு அருணாசலம் பிறந்த நாளில்
பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடும் பாடல் இது. கமல்ஹாசன் நடித்த படங்களில் ஒன்று. மாமன் வூடு மச்சு வூடு – எல்லாம் இன்ப மயம்
Posted in Uncategorized
27 Comments