Monthly Archives: February 2024

#RajaMusicQuiz 259 பாடகி வாணி ஜெயராம் நினைவில்

புலவர் புலமைப்பித்தன் வரிகளில் வாணி ஜெயராம் அம்மா பாடும் பாடல் இன்றைய போட்டியில். சிவகுமார் & சுமித்ரா நடித்த இந்தப் படத்தின் தலைப்பு சிவகுமார் நடித்த இன்னொரு திரைப்படத்தின் புகழ் பூத்த கண்ணன் பாட்டு. கண்ணன் அருகே பாட வேண்டும் – கண்ணன் ஒரு கைக்குழந்தை

Posted in Uncategorized | 29 Comments

#RajaMusicQuiz 258 காற்றில் பாடுது

நா.காமராசன் அவர்களது வரிகளில் சித்ரா பாடும் பாடலிது. நடிகர் சிவகுமார் நடித்த படங்களில் ஒன்று. வானம்பாடி பாடும் நேரம் – சார் ஐ லவ் யூ

Posted in Uncategorized | 28 Comments

#RajaMusicQuiz 257 தமிழக வெற்றிக் கழகம்

நடிகர் விஜய் நடித்த படங்களில் ஒன்றில் இருந்து இன்றைய பாடல். பழநி பாரதி அவர்களின் வரிகளில் இடம்பெறுகிறது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தோடு, எஸ்.என்.சுரேந்தர் & அருண்மொழி பாடுகிறார்கள். அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு – கண்ணுக்குள் நிலவு

Posted in Uncategorized | 39 Comments

#RajaMusicQuiz 256 ஹோ வந்ததென்ன

சுவலட்சுமியோடு ஒரு அறிமுக நாயகர் நடித்த படம், அந்த நடிகர் பின்னாளில் நகைச்சுவை நடிகரானவர். சிவகுமாரின் படப் பாடலை நினைவுபடுத்தும் இந்தப் படத்தின் தலைப்பு. இளையராஜா தொடக்கி வைக்க, அனுராதா ஶ்ரீராமும், ஹரிணியும் பாடுகிறார்கள். கொஞ்சும் குயில் பாட்டு (ஈசன் அடி போற்றி) – கண்ணா உன்னை தேடுகிறேன்

Posted in Uncategorized | 34 Comments