Monthly Archives: February 2024

#RajaMusicQuiz 264 நீங்காமல் வா

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய புதிராக. கார்த்திக் நடித்த ஒரு மொழி மாறிய படம். வைரமுத்து வரிகள். நிழலோ நிஜமோ என்று போராட்டமோ – பாடும் பறவைகள்

Posted in Uncategorized | 29 Comments

#RajaMusicQuiz 263 மஞ்சம் ஒன்று போடவா

புலமைப்பித்தன் வரிகளில் இளையராஜா & சித்ரா பாடும் பாடல். ராம்தாஸ் இயக்கிய ராமராஜன் படமிது. மாமரத்துக் குயிலு…பூ மஞ்சம் இடும் மயிலு – ராஜா ராஜாதான்

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 262 உலகம் பூத்ததே

பவதாரிணியோடு விஜய் பாடும் பாட்டு இன்றைய போட்டியில். பழநி பாரதியின் வரிகள். மரியாதையாகப் பதிலோடு வருக. ஓ பேபி பேபி – காதலுக்கு மரியாதை

Posted in Uncategorized | 41 Comments

#RajaMusicQuiz 261 பாடலாசிரியர் பிறைசூடன் பிறந்த நாளில்

இரண்டே இரண்டு விநாடிக்குள் ஒரு இசைத்துளியோடு இன்றைய போட்டி பாடலாசிரியர் பிறைசூடன் பிறந்த நாள் சிறப்புப் பாடலாக அரங்கேறுகின்றது. ராமராஜன் நடித்த இந்தத் திரைப்படத்தின் பாடலை இளையராஜாவோடு எஸ்.பி.சைலஜா மற்றும் சுனந்தா பாடியிருக்கிறார்கள். சிறுவாணி தண்ணி குடிச்சு – எங்க ஊரு காவல்காரன்

Posted in Uncategorized | 24 Comments

#RajaMusicQuiz 260 நான் உப்பா சக்கரையா

பழநி பாரதியின் வரிகளில் சினேகா நடித்த திரைப்படத்தில் இருந்து ஒரு பாட்டு. விபாவரியுடன் ரஞ்சித் பாடுகிறார்கள். ஈரமாய் ஈரமாய் பூ மழை – உன் சமையல் அறையில்

Posted in Uncategorized | 33 Comments