Monthly Archives: February 2024

#RajaMusicQuiz 279 மனச்சோலையின் காவியம்

ஶ்ரீதேவி நடித்த திரைப்படத்துக்காகப் பதிவான பாடல். இதில் ரஜினிகாந்தும் உண்டு. பஞ்சு அருணாசலம் வரிகளில் சுஜாதா பாடுகிறார். படத்தின் ஆரம்ப அடியில் பாரதிராஜாவின் படமுண்டு. காதல் ஓவியம் கண்டேன் – கவிக்குயில்

Posted in Uncategorized | 28 Comments

#RajaMusicQuiz 278 தேரோடும் பூங்கா

கே.ஜே.ஜேசுதாஸுடன் எஸ்.பி.சைலஜா பாடும் பாடல். கங்கை அமரன் வரிகள். இந்தப் பட இயக்குநர் மறந்தும் நினைக்க விரும்பாத வாலிபப் படம். பொன்வானப் பூங்காவில் தேரோடுது – வாலிபமே வா வா

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 277 துணையாக ஒருத்தி

கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.ஜானகி பாடும் பாடலிது. இதே பாடல் ஜோடிப்பாடலாகவும் உண்டு. புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த இனிப்பான திரைப்படம் இது. தண்ணீர்க் குடம் கொண்டு – சக்கரை தேவன்

Posted in Uncategorized | 35 Comments

#RajaMusicQuiz 276 தமிழ் வாழ்க

உலகத் தாய்மொழி நாளில் நம் தமிழைக் கொண்டாடும் பாட்டு. புலவர் புலமைப்பித்தன் வரிகளில் பி.சுசீலா & உமா ரமணன் குரல்களில் ஒலிக்கின்றது. அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே – கோவில் புறா

Posted in Uncategorized | 38 Comments

#RajaMusicQuiz 275 மலேசியா வாசுதேவனுக்காக

நம்மோடு பாடல்களாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மலேசியா வாசுதேவனது பாடல் இன்றைய போட்டியில். கவிஞர் வாலியின் வரிகளில் கே.பாக்யராஜ் படமிது. தாலாட்ட நான் பொறந்தேன் – தூறல் நின்னு போச்சு

Posted in Uncategorized | 31 Comments