போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Nagaraj-CN on #RajaMusicQuiz 500 இனிதே நிறைவானது
- vasanthi gopalan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- ராஜா on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- அமர் on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Monthly Archives: January 2024
#RajaMusicQuiz 241 சுகம் சுகமே
ரஜினிகாந்த் நடித்த நான்கெழுத்துப் படத்தில் இருந்து இன்றைய பாடல். மலேசியா வாசுதேவனோடு உமா ரமணன் பாடுகிறார். பஞ்சு அருணாசலம் வரிகள். என்ன சுகமான உலகம் – கர்ஜனை
Posted in Uncategorized
32 Comments
#RajaMusicQuiz 240 தைப்பொங்கல் வாழ்த்துகள்
அனைத்து உறவுகளுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள். இன்றைய சிறப்புப் பாடலை மனோ பாடுகிறார், கார்த்திக் நடித்த படத்துக்காக. பாடலாசிரியர் படத்தின் இயக்குநரே. மணி மணியான க்ளூ கொடுத்திருக்கிறேன் பதிலோடு வருக. ஆடிப்பட்டம் தேடிப்பாத்து வெதைக்கனும் – பொன்னுமணி
Posted in Uncategorized
37 Comments
#RajaMusicQuiz 239 எசப்பாட்டு
கங்கை அமரன் வரிகளை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள். பிரபு நடித்த படத்தை இயக்கியதும் கங்கை அமரனே. பாட்டு உன்ன இழுக்குதா ஆமா ஆமா – கும்பக்கரை தங்கய்யா
Posted in Uncategorized
45 Comments
#RajaMusicQuiz 238 சொந்தமான சுந்தரி
தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த இந்தப் படத்தின் ஆரம்ப எழுத்து “எ”. புதுமுகங்கள் நடித்த படமிது. நா.காமராசன் வரிகளில் இளையராஜா & எஸ்.ஜானகி பாடுகிறார்கள். இந்திர சுந்தரியே சொந்தம் என்று கொள்ளவா – என்னருகில் நீ இருந்தால்
Posted in Uncategorized
35 Comments
#RajaMusicQuiz 237 புரட்சிக் கலைஞருக்காக
புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களின் திரைப்படப் பாடலோடு மீள ஆரம்பிக்கிறது இந்தப் போட்டி. பாடல் வரிகள் புலவர் புலமைப்பித்தன். இரண்டு வடிவங்களில் இந்த வடிவம் சோக ராகமாக அமைகின்றது. மாலைக் கருக்கலில் சோலைக் கருங்குயில்ஏன் வாடுதோ – நீதியின் மறுபக்கம்
Posted in Uncategorized
37 Comments