Monthly Archives: January 2024

RajaMusicQuiz 245 எங்கள் தங்கம்

எஸ்.வி.சேகர் & அம்பிகா நடித்த படத்தில் இருந்து இன்றைய பாட்டு. இயக்கம் ராம நாராயணன். பாடலை பி.சுசீலாவோடு மலேசியா வாசுதேவன் பாடுகிறார். பாடல் வரிகள் வைரமுத்து. காலம் இளமைக்காலம் – தங்கமடி தங்கம்

Posted in Uncategorized | 26 Comments

#RajaMusicQuiz 244 புதுசா நடிக்க வந்தவங்க

கங்கை அமரன் வரிகளில் இன்றைய பாடல். மலேசியா வாசுதேவனோடு, இளையராஜா & சைலஜா ஆகியோர் பாடியது. ஒரு இயக்குநரை இன்னொரு இயக்குநர் இயக்கியது. தோப்பிலொரு நாடகம் நடக்குதுஏலேலங்கிளியே – கல்லுக்குள் ஈரம்

Posted in Uncategorized | 33 Comments

RajaMusicQuiz 243 சம்சாரமே சரணம்

கவிஞர் வாலியின் அற்புத வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய போட்டியில். சரவணனோடு இன்னொரு நாயகனும் இணைந்து நடித்த படமிது. சொந்த வீட்டில் தேடாமல் அந்த வீட்டில் தேடுங்கள். நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு – மாமியார் வீடு

Posted in Uncategorized | 33 Comments

#RajaMusicQuiz 242B யம்மாடி

சித்ராவோடு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாட்டு இது. கவிஞர் வாலியின் வரிகள். பிரபு நடித்த படம் என்று சொன்னால் கேக்குமா? யம்மா யம்மா லேடி டாக்டர் – தாலாட்டு கேக்குதம்மா

Posted in Uncategorized | 30 Comments

#RajaMusicQuiz 242 தைமாத நிலாச்சோறு

இன்றைய பாடலை மலேசியா வாசுதேவனோடு, அருண்மொழி மற்றும் மின்மினி பாடுகிறார்கள். பாடல் வரிகள் கவிஞர் வாலி. தக்காளி இதுக்கு மேலயும் க்ளூ வேணுமா? ராத்திரியில் பாடும் பாட்டு – அரண்மனை கிளி

Posted in Uncategorized | 42 Comments