Monthly Archives: November 2023

#RajaMusicQuiz 221 பாடகி ஜிக்கி பிறந்த நாளில்

தெலுங்கிலிருந்து தமிழுக்கு மொழி மாற்றிய படத்தில் இருந்து இந்தப் பாடல். தமிழில் இடம்பெற்ற பாடல் வரிகளைக் குறிப்பிட வேண்டும், 2 சொற்களையும் தவறாமல் தரவேண்டும். நாயகன் பாலகிருஷ்ணா. படத்தலைப்போடு இலக்கமும் ஒட்டியிருக்கும். ஜிக்கி அவர்களுக்குக் கிடைத்த இன்னொரு பொக்கிஷம். இள வாலிபனே வரவேண்டுமென – அபூர்வ சக்தி 369

Posted in Uncategorized | 30 Comments

#RajaMusicQuiz 220 நினைத்தாலே இனிக்கும்

கவிஞர் வாலியின் வரிகளுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி ஆகியோர் குழுவினரோடு பாடுகிறார்கள். இசை மழை பொங்க ஒரு பெண் இயக்குநரின் படமிது. ஒரு ராக தேவதை கடைக்கண் காட்டினாள் கனவிலே – இன்னிசை மழை

Posted in Uncategorized | 29 Comments

#RajaMusicQuiz 219 சொர்க்கமே என்றாலும்

மதுக்கூர் கண்ணனின் பாடல் வரிகளோடு மலேசியா வாசுதேவன் பாடும் பாடல். ஒரு கடல் வாழ் உயிரினத்தின் பெயர் தான் படத்தலைப்பு. அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா – நண்டு

Posted in Uncategorized | 43 Comments