போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Nagaraj-CN on #RajaMusicQuiz 500 இனிதே நிறைவானது
- vasanthi gopalan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- ராஜா on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- அமர் on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Monthly Archives: October 2023
#RajaMusicQuiz 203 வெற்றி மீது வெற்றி வரும்
கவிஞர் வாலியின் வரிகளில் மலேசியா வாசுதேவன் பாடும் பாட்டு இன்றைய போட்டியில். ராமராஜன் நடித்த படமிது. எம்.ஜி.ஆர் படத் தலைப்பில் இருந்து வழக்கம் போல பாதி உருவல். தொட்டதனைத்திலும் வெற்றி – எங்க ஊரு மாப்பிள்ளை
Posted in Uncategorized
28 Comments
#RajaMusicQuiz 202 பூவெல்லாம் எனக்காக
கவிஞர் வாலியின் வரிகளுக்கு கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் அட்டகாஷ் பாட்டு. கார்த்திக் நடித்த இந்தப் படத்துக்கு இத்தனை வருஷம் கழித்தும் க்ளூ கேட்பார்களா? பழமுதிர்ச்சோலை எனக்காக தான் – வருஷம் 16
Posted in Uncategorized
44 Comments
#RajaMusicQuiz 201 தேவி உனக்கொரு மாலை
பிறைசூடன் அவர்களின் வரிகளுக்கு இளையராஜா பாடுகிறார் சித்ரா ஆலாபனையோடு. ராம்கி & நதியா நடித்த படமிது. நாரினில் பூ தொடுத்து மாலையாக்கினேன் – இரண்டில் ஒன்று
Posted in Uncategorized
44 Comments
#RajaMusicQuiz 200 நேரம் நல்ல நேரம்
எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல் இன்றைய போட்டியில். நா.காமராசன் அவர்களின் வரிகளில் ரஜினிகாந்த் நடித்த திரைப்பாடல் இது. அடுக்கு மல்லிகை இது ஆள் புடிக்குது – தங்க மகன்
Posted in Uncategorized
40 Comments
#RajaMusicQuiz 199 சாப்பாடு முக்கியம்
கவிஞர் வாலியின் வரிகளுக்கு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் பாடல். கமல்ஹாசன் நடித்த படமிது. என்ன வேணும் தின்னுங்கடா டோய் – உயர்ந்த உள்ளம்
Posted in Uncategorized
32 Comments