Monthly Archives: October 2023

#RajaMusicQuiz 208 மாறாத ராகம்

இன்றைய பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களது குரலில் ஒலிக்க, கங்கை அமரன் எழுதியிருக்கிறார். பிரபு, அம்பிகா நடித்த படம். சிறுமுகை ரவி இயக்கிய படம். என் காதல் தேவி நீ என்னில் பாதி – ராகங்கள் மாறுவதில்லை

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 207 பாட வா நீ

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடும் அற்புதமானதொரு பாடல். பாடல் வரிகள் வைரமுத்து. கார்த்திக் நடித்துத் தமிழில் மொழி மாறிய படமிது. கீரவாணி இரவிலே கனவிலே – பாடும் பறவைகள்

Posted in Uncategorized | 43 Comments

#RajaMusicQuiz 206 சங்கதி போடு மச்சான்

கங்கை அமரன் வரிகள் எழுதி அவரே சித்ரா & குழுவினரோடு பாடுகிறார். படத்தின் தலைப்பு கவிதை மாதிரி. சாமிய வேண்டிக்கிட்டு நம்ம சங்கதி – கவிதை பாடும் அலைகள்

Posted in Uncategorized | 29 Comments

#RajaMusicQuiz 205 நிலவே நெருங்கி வா

நா.காமராசன் அவர்களது வரிகளில் இசைஞானி இளையராஜா பாடும் பாட்டு. நிலவுப் பாடல்களில் ஒன்று. நிலவே நீ வரவேண்டும் – என்னருகில் நீ இருந்தால்

Posted in Uncategorized | 31 Comments

#RajaMusicQuiz 204 சிறகை விரித்த பறவை

கவிஞர் வாலியின் வரிகளுக்கு ஜேசுதாஸோடு ஜானகி பாடுகிறார். இதற்கு மேல் க்ளூ கேட்டால் ஈரமே இல்லையா? வா வா அன்பே பூஜை உண்டு – ஈரமான ரோஜாவே

Posted in Uncategorized | 42 Comments