Monthly Archives: October 2023

#RajaMusicQuiz 213 பாடகர் மனோ பிறந்த நாளில்

இசைஞானி இளையராஜாவின் இசைத்தாலாட்டில் மனோ பாடும் பாடல் இன்று. கவிஞர் வாலியின் வரிகளில் கமல்ஹாசன் நடித்த ஒரு மொழி மாற்றுத் திரைப்படம் இது. ஆரிரோ ஆரிரோ சொல்லவோ பாய் போட்டு – இந்திரன் சந்திரன்

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 212 குளு குளு மனசில்

பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பாடல். ரஜினி நடித்த ஒரு பறவைத் தலைப்பு படம். ஒரு பூவனத்திலே சுகம் குளுகுளுங்குது – கழுகு

Posted in Uncategorized | 39 Comments

#RajaMusicQuiz 211 கோலம் போட்ட மனது

கவியரசு கண்ணதாசன் வரிகளில் சசிரேகா பாடிய பாடல்.”ஊ” என்ற ஆரம்ப எழுத்தோடு அதிகம் அறியப்படாத படத் தலைப்பு. மனதினில் புதிய அருவி – ஊமை உள்ளங்கள்

Posted in Uncategorized | 25 Comments

#RajaMusicQuiz 210 நாயனம் காதோடு

புலவர் புலமைப்பித்தன் வரிகளோடு எஸ்.ஜானகி பாடும் பாடலிது. சரிதா நடித்த படங்களில் ஒன்று. சங்கீதமே … சங்கீதமே என் தெய்வமே – கோயில் புறா

Posted in Uncategorized | 25 Comments

#RajaMusicQuiz 209 நல்ல ஊரில் சில பேரு

சாமுவேல் கிராப் உடன் இன்னும் ஒரு கூட்டம் பாடகர்கள் பாடிய கோஷ்டி கானமிது. பாடல் வரிகள் கங்கை அமரன், படத்தின் இயக்கமும் அவரே. பிரபுவும் நடித்திருக்கிறார். அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே – கோழி கூவுது

Posted in Uncategorized | 31 Comments