Monthly Archives: September 2023

#RajaMusicQuiz 167 கண்மணியே பாட வா

எம்.ஜி.வல்லபன் பாடல் வரிகளுக்கு கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடியது. விஜயகாந்த் நடித்த திரைப்படப் பாடல். இதே மெட்டில் இன்னொன்று தெலுங்கு போய் தமிழானதும் உண்டு அது வேறு. ஒரே ராகம் ஒரே தாளம் ஒரே பாடல் – அமுத கானம்

Posted in Uncategorized | 26 Comments

#RajaMusicQuiz 166 பிள்ளைச் செல்வம்

இன்றைய பாடலை சின்னக் குயில் சித்ரா பாடுகிறார். கவிஞர் வாலி எழுதிய பாடலிது. சிவகுமார் & ராதிகா ஜோடி இணைந்து நடித்த படமிது. வண்ண நிலவே வைகை நதியே – பாடாத தேனீக்கள்

Posted in Uncategorized | 37 Comments

#RajaMusicQuiz 165 ஆசை மழை

பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் அமைந்த பாடல். நடிகர் முத்துராமனின் “ஆ” வரிசைப் படங்களில் ஒன்று. பி.சுசீலாவுடன் கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல். இதயமழையில் நனைந்த கிளிகள் – ஆளுக்கொரு ஆசை

Posted in Uncategorized | 33 Comments

#RajaMusicQuiz 164 ஆனந்தம் நீ தந்தது

இன்றைய பாடல் வரிகள் கங்கை அமரன். வாணி ஜெயராமுடன் ஜெயச்சந்திரன் பாடுகிறார்கள். இந்தப் பாடலுக்கெல்லாம் க்ளூ கேட்கக் காத்திருப்பார்களா? இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே இன்பத்தில் ஆடுது என் மனமே – வைதேகி காத்திருந்தாள்

Posted in Uncategorized | 43 Comments