Monthly Archives: September 2023

#RajaMusicQuiz 172 சிங்கப்பூர் சிங்காரி

கே.ஜே.ஜேசுதாஸுடன் எஸ்.ஜானகி பாடும் பாடல் பஞ்சு அருணாசலம் பாடல் வரிகளோடு. ரஜினிகாந்த் நடித்த படமிது. ஹே பாடல் ஒன்று – ப்ரியா

Posted in Uncategorized | 41 Comments

#RajaMusicQuiz 171 சொந்தம் நானே

கங்கை அமரனே பாடல்கள் எழுதி இயக்கிய படம். எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடுகிறார்கள். வாசலிலே பூசணிப்பூ – – செண்பகமே செண்பகமே

Posted in Uncategorized | 36 Comments

#RajaMusicQuiz 170 என் பாடல் உனக்காக

நா.முத்துக்குமார் அவர்களின் வரிகளில் அமைந்த பாடலை ஷ்ரேயா கோசல் பாடுகிறார். பாலுமகேந்திரா இயக்கிய படங்களில் ஒன்று. எனக்குப்பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே – ஜூலி கணபதி

Posted in Uncategorized | 42 Comments

#RajaMusicQuiz 169 மாமா உன் மனசுக்குள்

மலேசியா வாசுதேவனோடு சித்ரா பாடும் பாடல் இன்றைய போட்டியில். ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் ஒன்று. கவிஞர் வாலியின் வரிகள். ஒன்னப் பார்த்த நேரம் ஒரு பாட்டெடுத்து பாட தோணும் – அதிசயப் பிறவி

Posted in Uncategorized | 48 Comments

RajaMusicQuiz 168 கவிஞர் மு.மேத்தா பிறந்த நாளில்

கவிஞர் மு.மேத்தா அவர்களின் பிறந்த நாள் சிறப்புப் பாடலாக மலர்கின்றது இன்றைய பாடல். பாடலைப் பாடியவர் ஹரிஹரன் அவர்கள். இந்தக் க்ளு காணுமே? நான் காணும் உலகங்கள்யார் காணக் கூடும் காசி

Posted in Uncategorized | 43 Comments