Monthly Archives: September 2023

#RajaMusicQuiz 182 லேசா லேசா

மனோ, மின்மினி பாடும் பாடல் இன்றைய போட்டியில். முரளி நடித்த படங்களில் ஒன்று. உன்னை நான் லேசா – சத்தியவான்

Posted in Uncategorized | 31 Comments

#RajaMusicQuiz 181 மகன் கதை கேளு

பிரசாந்த் நடித்த திரைப்படத்தில் இருந்து இன்றைய புதிர். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள். பொம்பள வேலையை செய்ய வந்த – ராசா மகன்

Posted in Uncategorized | 35 Comments

#RajaMusicQuiz 180 பொன்மானே கோபம் ஏனோ

ஆகச் சின்ன இசைத் துணுக்கோடு இன்றைய போட்டி. எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட, நடிகை ரோகிணி படத்தின் நாயகிக்காகக் குரல் கொடுத்துப் பாடலில் இணைந்திருக்கிறார். பிரபு & குஷ்பு நடித்த படங்களில் ஒன்று. இந்தப் பாடலில் குஷ்பு இல்லை. கண்மணியே கண்மணியே சொல்லுவதை கேளு – சின்ன வாத்தியார்

Posted in Uncategorized | 35 Comments

#RajaMusicQuiz 179 தாயே நீயே கதி

உமா ரமணன் பாடும் பாடல் இன்றைய போட்டியில். இயக்குநர் விசு இயக்கிய படங்களில் ஒன்று. கார்த்திக் நாயகன். கல்யாண வீட்டில் இந்த வார்த்தை கண்டிப்பாக இருக்கும். அம்மா நீ கண்ணாமூச்சி ஆடிடலாமா” படம்-கெட்டிமேளம்

Posted in Uncategorized | 36 Comments

#RajaMusicQuiz 178 மழை மோகம்

எஸ்.ஜானகி பாடும் இன்றைய பாடல் சிவகுமார் நடித்த படங்களில் ஒன்று. வைரமுத்து பாடல் வரிகள். பொன்வானம் பன்னீர் தூவுது – இன்று நீ நாளை நான்

Posted in Uncategorized | 50 Comments