Monthly Archives: September 2023

#RajaMusicQuiz 187 ராகம் பாடுது

தெலுங்கில் இருந்து தமிழுக்கு மொழி மாறிய பிரபல நடிகர் இரட்டை வேடத்தில் நடித்த படம். மனோ & சித்ரா பாடுகிறார்கள். கவிஞர் வாலி வரிகள். இந்தச் சுற்றுக்காக மீண்டும் வந்திருக்கும் பாட்டு. காதல் ராகமும் – இந்திரன் சந்திரன்

Posted in Uncategorized | 28 Comments

#RajaMusicQuiz 186 சந்தன மல்லிகை

விஜயகாந்த் நடித்த திரைப்படத்தில் இருந்து இன்றைய பாடல். வாணி ஜெயராமுடன் ரமேஷ் இணைந்து பாடுகிறார். இதே பாடல் மெட்டிசையில் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்ததும் உண்டு. அதனால் சரியான பாடலை இங்கே குறிப்பிடுங்கள். வெள்ளி நிலா பதுமை – அமுதகானம்

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 185 காளை இவன்

எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். கங்கை அமரன் பாடல் வரிகள். வி.சேகர் இயக்கிய படங்களில் ஒன்று. கொம்புகள் இல்லா காளையப் பாரு – பார்வதி என்னை பாரடி

Posted in Uncategorized | 33 Comments

#RajaMusicQuiz 184 கனவில் மிதக்கும் சுகம்

ஸ்வர்ணலதா குரலில் ஒலிக்கிறது இன்றைய பாடல். பஞ்சு அருணாசலம் பாடல் வரிகள். பிரபு நடித்த படங்களில் ஒன்று. எனக்கு உள்ளதெல்லாம் – வியட்நாம் காலனி

Posted in Uncategorized | 30 Comments

#RajaMusicQuiz 183 ஈடுகட்டிப் பாடுவேன்

இசைஞானி இளையராஜா பாடும் இந்தப் பாடல் படத்தில் இயக்கி நடித்தவருக்காக அமைந்துள்ளது. சந்திரரும் சூரியரும் – அவதாரம்

Posted in Uncategorized | 33 Comments