Monthly Archives: August 2023

#RajaMusicQuiz 138 காரமான பாட்டு

எஸ்.ஜானகியோடு மலேசியா வாசுதேவன் பாடும் பாடல் இன்றைய போட்டியில். கங்கை அமரன் பாடல் வரிகள். ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஒன்று இந்தப் பாடலில் விஜி ஆட்டம் போட்டிருப்பார். பச்ச மொளகா அது காரம் இல்லை – மிஸ்டர் பாரத்

Posted in Uncategorized | 38 Comments

#RajaMusicQuiz 137 நடனம் ஆடி

எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய போட்டியில். இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. கே.பாக்யராஜின் படங்களில் ஒன்று. அபிநயம் காட்டு நடைபோட்டு – விடியும்வரை காத்திரு

Posted in Uncategorized | 30 Comments

#RajaMusicQuiz 136 வேளைக்கொரு காட்சியடி

பி.சுசீலாவும், எஸ்.பி.சைலஜாவும் பாடும் பாடல் இன்றைய போட்டியில். கார்த்திக், ராதா நடித்த படம் ஆனால் பாரதிராஜா இயக்கம் அல்ல. வாலி அவர்கள் பாடல் வரிகள். வாலைப் பருவத்திலே இரு வண்ணக்குருவியடி – கண்ணே ராதா

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 135 தேன் கிண்ணம்

கவிஞர் வாலியின் வரிகளுக்கு ஶ்ரீதர் இயக்கிய படமொன்றில் இருந்து ஒரு பாடல். இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடுகிறார்கள். இரண்டு முன்னணிகள் இளமையில் நடித்த படம். கிண்ணத்தில் தேன் வடித்து – இளமை ஊசலாடுகிறது

Posted in Uncategorized | 47 Comments

#RajaMusicQuiz 134 தேடும் சங்கீதம்

மு.மேத்தா வரிகளில் இடம்பெறும் பாடல் இன்றைய போட்டியில். தங்கத்தை நினைத்தால் தலைப்பு வரும். பாம்பே ஜெயஶ்ரீ மூலப் பாடகராகவும் இன்னொரு துணைக்குரலும் இப்பாடலில் உண்டு. உனைத் தேடும் கானமிது – பொன்மேகலை

Posted in Uncategorized | 35 Comments