Monthly Archives: July 2023

#RajaMusicQuiz 117 மாமா மயக்கமா?

புலவர் புலமைப்பித்தன் வரிகளுக்கு அணி செய்கிறார் எஸ்.ஜானகி. எழுபதுகளில் வெளிவந்த இந்தப் படத்தின் தலைப்பு ஒரு பெண் கடவுள் பெயரைக் கொண்டிருக்கும். கட்டழகு மாமா உன்னைத்தானே – திரிபுரசுந்தரி

Posted in Uncategorized | 30 Comments

#RajaMusicQuiz 116 வாழ்நாளெல்லாம் வா

கங்கை அமரன் பாடல் வரிகளோடு இன்றைய பாட்டு. எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார்கள். கோகுலகிருஷ்ணா இயக்கிய இந்தப் படத்தில் மோகனும் நடித்துள்ளார். காவிரியே காவிரியே காதலி போல் விளையாடுறியே – அர்ச்சனை பூக்கள்

Posted in Uncategorized | 45 Comments

#RajaMusicQuiz 115 அன்பே சுகமா

எஸ்.ஜானகி பாடும் பாடல் இன்றைய போட்டியில். பாண்டியன், ஊர்வசி நடித்த படம் இது. வைரமுத்து பாடல் வரிகள். என் அன்பே ஏங்காதே – நேரம் நல்ல நேரம்

Posted in Uncategorized | 38 Comments

#RajaMusicQuiz 114 உனை மறவேன்

அருண்மொழி பாடும் இன்றைய பாடலை எழுதியிருப்பவர் ராஜா. தொண்ணூறுகளில் வெளியான இந்தப் படத்தை சுந்தர் கே.விஜயன் இயக்கியிருந்தார். ஒரு கணமாகிலும் உனதருள் – என்னருகில் நீ இருந்தால்

Posted in Uncategorized | 41 Comments

#RajaMusicQuiz 113 தேங்காப்பூ சிரிப்பு

இன்றைய பாடலை கங்கை அமரன் எழுதியிருக்கிறார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு தங்கை சைலஜா குரல் கொடுத்த பாட்டு. சிவகுமார் படங்களில் ஒன்று. மாமன் ஒருநாள் மல்லிகப்பூ கொடுத்தான் – ரோசாப்பூ ரவிக்கைக்காரி

Posted in Uncategorized | 43 Comments