Monthly Archives: July 2023

#RajaMusicQuiz 122 மாறாதே

சுரேஷ் & ஊர்வசி ஆகியோர் நடித்த இந்தப் படத்தின் தலைப்பு ஒரு தேசியத் தலைப்பாக இருந்து பின்னர் இன்னொரு தேசியத் தலைப்பானது. சுரேந்தர், செல்வகுமார் & குழுவினர் பாடுகிறார்கள். ஏமாறாமே ஏமாற்ற வேணும் அண்ணாச்சி – நானும் ஓரு இந்தியன்

Posted in Uncategorized | 31 Comments

#RajaMusicQuiz 121 ஆடி விளையாட

கவிஞர் மு.மேத்தா வரிகளோடு இன்றைய பாட்டு. பவதாரணியும், ஜோதி குழுவினருமாகப் பாடுகிறார்கள். பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வந்த படம். கிளித்தட்டு கிளித்தட்டு – அது ஒரு கனாக்காலம்

Posted in Uncategorized | 42 Comments

#RajaMusicQuiz 120 தாளம் சொல்லும் மூங்கில்

கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடல். ஈராயிரத்துக்குப் பின் வெளிவந்த மிகப் பெரும் மலையாளப் படத்தின் தமிழ் வடிவம் இது. கார்த்திக் & ரோஷிணி பாடுகிறார்கள். மூங்கில் தன்னில் தாளம் – பழசி ராஜா

Posted in Uncategorized | 37 Comments

#RajaMusicQuiz 119 லவ்வுன்னு அடிக்கும்

கங்கை அமரன் வரிகளில் இளையராஜா பாடும் பாட்டு. பிரபுவோடு இன்னொரு நாயகன் நடித்தாலும் இருவருக்கும் இந்தப் பாட்டு இல்லை ஜனகராஜ்ஜுக்குத் தான். இதையெல்லாம் கண்டு பிடிக்க வரட்சியா என்ன? காதல் என்பது பொதுவுடமை – பாலைவன ரோஜாக்கள்

Posted in Uncategorized | 53 Comments

RajaMusicQuiz 118 இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் பிறந்த நாளில்

இயக்குநர் இமயம் கே.பாலசந்தர் அவர்களது பிறந்த நாளில் அவரின் படைப்புகளில் ஒன்றாக இன்றைய பாடல் இடம்பெறுகிறது. பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடுகிறார். இதுக்கு மேல் என்ன க்ளூ என்ன ராகம் தாளம் என்று கேட்க வேண்டுமா? கலைவாணியே உனைத்தானே – சிந்து பைரவி

Posted in Uncategorized | 47 Comments