Monthly Archives: July 2023

#RajaMusicQuiz 127 கவிஞர் வாலி நினைவில்

இன்றைய பாடலை கவிஞர் வாலியின் நினைவோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடுகிறார். இதுக்கெல்லாம் திரும்பவும் திரும்பவும் க்ளூ கேட்காமல் பதிலோடு வருக. எல்லோரும் சொல்லும் பாட்டுசொல்வேனே உன்னை பார்த்து – மறுபடியும்

Posted in Uncategorized | 49 Comments

#RajaMusicQuiz 126 இயக்குநர் இமயம் பிறந்த நாளில்

இயக்குநர் இமயம் பாரதிராஜா பிறந்த நாளில் அவரின் காதல் படைப்புகளில் ஒன்றாக இந்தப் பாட்டு. பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார். பூவில் வண்டு கூடும் – காதல் ஓவியம்

Posted in Uncategorized | 52 Comments

#RajaMusicQuiz 125 பொங்கும் வசந்தம்

பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளில் எஸ்.ஜானகி பாடும் பாடலிது. ரத்தி நடித்த படங்களில் ஒன்று. நான் உந்தன் தாயாக வேண்டும் – உல்லாச பறவைகள்

Posted in Uncategorized | 41 Comments

#RajaMusicQuiz 124 எது நிரந்தரம்?

பி.சுசீலா அவர்கள் பாடும் பாடல் இன்றைய போட்டியில். கவியரசு கண்ணதாசன் வரிகள். கமல்ஹாசன் நடித்த படங்களில் ஒன்று. ஒரே இடம் நிரந்தரம் – சட்டம் என் கையில்

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 123 இளம் பூவே

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடும் இந்தப் பாடலின் தனி வடிவமும் உண்டு. கவிஞர் வாலி எழுதியது. கேயார் இயக்கிய படங்களில் ஒன்று, ஏ.ஆர்.ரஹ்மானின் பாட்டு ஒன்று ஞாபகம் வருமே. இளவேனில் இது வைகாசி மாதம் -காதல் ரோஜாவே

Posted in Uncategorized | 43 Comments