Monthly Archives: June 2023

#RajaMusicQuiz 104 ஆலோலம் பாடி

இன்றைய பாடலைப் பாடுகிறார் சந்தியா. பாடல் வரிகள் ஆர்.வி.உதயகுமார். பார்த்திபன் நடித்த படமிது. இந்தப் படத்தின் இயக்கம் இருவருமல்ல. ஊர் ஊரா போகும் இந்த ஒடம்பு – காக்கை சிறகினிலே

Posted in Uncategorized | 39 Comments

RajaMusicQuiz 103 மெல்லிசை மன்னர் பிறந்த நாள் கொண்டாட்டம்

இன்று மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை அலங்கரிக்க வருகிறது இந்தப் பாட்டு. அவரின் ஆரம்ப, இடை, முடிவிட ஆலாபனை அள்ளுது இல்லையா. இசைஞானி இளையராஜா தன் துரோணர் எம்.எஸ்.வியைப் பாட அழைத்ததில் இதுவுமொன்று. ராதிகா நடித்த இந்தப் படத்தை பூவும், முள்ளும் தேடிப் பிடியுங்கள் ஒரு அட்டகாஷ் பாட்டு கிட்டும். நல்ல … Continue reading

Posted in Uncategorized | 31 Comments

#RajaMusicQuiz 102 பாச மல்லியே

பி.எஸ்.சசிரேகா குரலில் ஆலாபனையோடு பி.பானுமதி அவர்களின் குரலில் ஒலிக்கும் இனிமை சொட்டும் பாட்டு இன்றைய போட்டியில். படத்திலும் முக்கிய நாயகி பானுமதி அவர்களே. காளிமுத்து அவர்களின் கை வண்ணத்தில் பாடல் வரிகள். வாடா மல்லியே நான் – கண்ணுக்கு மை எழுது

Posted in Uncategorized | 40 Comments

#RajaMusicQuiz 101 விஜய் பிறந்த நாள் ஸ்பெஷல்

இன்றைய பாடலை எழுதியவர் பழநி பாரதி. ஹரிஹரன் & பவதாரணி குரல்களில் ரம்யமாக வீசுகிறது. தென்றல் வரும் வழியை – ஃப்ரெண்ட்ஸ்

Posted in Uncategorized | 59 Comments

#RajaMusicQuiz 100 ராஜா இசைப் புதிர் 1000 வது போட்டி

இசைஞானி இளையராஜாவின் பாடல் இசைத்துணுக்குகளோடும், ஆலாபனைகளோடும், கூட்டுக் குரல்களோடும் அமையும் இந்தப் போட்டி இன்றைய நாள் 1000 ஆவது போட்டியைக் காண்கிறது. இன்று உலக இசை தினம் என்பது வெகு சிறப்பு. #RajaChrousQuiz 500 போட்டிகளையும் #RajaSoloQuiz 200 போட்டிகளையும் #RajaDuetQuiz 200 போட்டிகளையும் முந்திய சுற்றுக்களில் கண்டதோடு தற்போது தொடரும் #RajaMusicQuiz தனது 100 … Continue reading

Posted in Uncategorized | 63 Comments