Monthly Archives: May 2023

#RajaMusicQuiz 69 நன்றே செய் இன்றே செய்

கவிஞர் கண்ணதாசன் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடலிது. ரஜினியின் இரண்டெழுத்துப் படங்களில் ஒன்று. நாளையில் இருந்து வரும் மே 21 வரை போட்டிகள் இடம்பெறாது. மீண்டும் மே 22 முதல் போட்டிகள் தொடரும். வாழு மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் – காளி

Posted in Uncategorized | 47 Comments

#RajaMusicQuiz 68 காதல் மொழி

கவிஞர் பிறைசூடன் அவர்களின் வரிகளில் அமைந்த இனிய பாடல் இன்றைய போட்டியில். பூப்போல தலைப்பு. அருண்மொழி, ஸ்வர்ணலதா குரல்கள் அள்ளும். புன்னைவனப் பூங்குயிலே பூமகளே வா – செவ்வந்தி

Posted in Uncategorized | 46 Comments

#RajaMusicQuiz 67 அம்மம்மா சரணம்

காமகோடியன் வரிகளில் அமைந்த பாடல் இன்று. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & சித்ரா பாடுகிறார்கள். அர்ஜீன் நடித்த படங்களில் ஒன்று. தேவியே நான் சரணம் – தங்கத் தாமரைகள்

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 66 தரணியெங்கும்

கவிஞர் வாலி அவர்களின் வரிகளில் அமைந்த பாடல். இசைஞானி இளையராஜாவே பாடுகிறார். நீங்கள் மலையெல்லாம் தேடினால் கிட்டும். உலகம் இப்போ எங்கோ போகுது – அழகர் மலை

Posted in Uncategorized | 38 Comments

#RajaMusicQuiz 65 சீதையின் சொந்தம்

எஸ்.ஜானகி & தீபன் சக்கரவர்த்தி இணைந்து பாடும் பாடலிது. பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம். தீபன் சக்கரவர்த்தியை நினைத்துக் கொண்டு பூச்சி போலத் தேடுங்கள் பதில் கிட்டும். ராமனுக்கே சீதை சீதை கண்ணனுக்கே ராதை -ராணித்தேனீ

Posted in Uncategorized | 42 Comments