Monthly Archives: April 2023

#RajaMusicQuiz 33 ஒத்துக்கணும் கத்துக்கணும்

மலேசியா வாசுதேவன் பாடும் பாடல் இன்றைய போட்டியில். கவிஞர் வாலியின் பாடல் வரிகள். சத்யராஜ் நடித்த திரைப்படம் கூட்டாளிகளா. அந்த மூட்டையெல்லாம் – பங்காளி

Posted in Uncategorized | 46 Comments

#RajaMusicQuiz 32 தென்றலே என்னைத் தொடு

கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பாடலிது. அருண்மொழியோடு எஸ்.ஜானகி பாடுகிறார். கே.ஜே.ஜேசுதாஸின் தனி வடிவமும் உண்டு. விசேஷமான பாடலைக் கண்டு பிடித்து வருக. மலரே தென்றல் பாடும் – வீட்ல விசேஷங்க

Posted in Uncategorized | 50 Comments

#RajaMusicQuiz 31 பாடகர் ஹரிஹரன் பிறந்த நாளில்

பாடகர் ஹரிஹரன் பிறந்த நாளில் இன்றைய போட்டிப் பாடல் மலர்கின்றது. இந்தப் பாடல் தனித்த குரல்களில் இளையராஜா & ஹரிஹரன் இரண்டு பாடல்களாகப் பாடியிருக்கிறார்கள். இளையராஜாவின் 80களின் படப் பாடலை நினைவுபடுத்தும் தலைப்பு. பாடலோடு வருக கண்ணுகளா. ஊர் உறங்கும் நேரத்தில் – கண்ணா உன்னை தேடுகிறேன்

Posted in Uncategorized | 39 Comments

#RajaMusicQuiz 30 இயக்குநர் மகேந்திரன் நினைவில்

இயக்குநர் மகேந்திரன் அவர்களின் நான்காவது நினைவாண்டில் அவரின் படைப்புகளில் இருந்து ஒரு பாடல். பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகள், எஸ்.ஜானகி பாடுகிறார். வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் – பூட்டாத பூட்டுக்கள்

Posted in Uncategorized | 34 Comments

#RajaMusicQuiz 29 அருள் தருவாய்

இந்தப் படம் ஶ்ரீதேவி நடித்ததல்ல ராதிகா நடித்தது. கண்ணதாசன் வரிகள். பாடலைப் பாடுகிறார் கே.ஜே.ஜேசுதாஸ். ஸ்ரீதேவி என் வாழ்வில் அருள் செய்ய வா – இளமை கோலம்

Posted in Uncategorized | 43 Comments