போட்டி விதிமுறை
ராஜா பாடல் புதிர்
-
Recent Posts
Recent Comments
- Nagaraj-CN on #RajaMusicQuiz 500 இனிதே நிறைவானது
- vasanthi gopalan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- V Balaji Sankara Saravanan on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- ராஜா on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
- அமர் on #RajaMusicQuiz 499 மாப்பிள்ளை வந்தாச்சு
பெட்டகம்
- December 2024
- November 2024
- October 2024
- September 2024
- August 2024
- July 2024
- June 2024
- May 2024
- April 2024
- March 2024
- February 2024
- January 2024
- November 2023
- October 2023
- September 2023
- August 2023
- July 2023
- June 2023
- May 2023
- April 2023
- March 2023
- February 2023
- January 2023
- December 2022
- November 2022
- October 2022
- September 2022
- August 2022
- July 2022
- June 2022
- May 2022
- April 2022
- March 2022
- February 2022
- January 2022
- December 2021
- November 2021
- October 2021
- September 2021
- August 2021
- July 2021
Monthly Archives: April 2023
#RajaMusicQuiz 38 மன்மதப் பாடல்
வாணி ஜெயராம் அவர்கள் பாடும் பாடல் இன்றைய போட்டியில். ஶ்ரீதேவி நடித்த பா வரிசைப் படம், தெலுங்கு & தமிழில் வெளியான படம். புலவர் புலமைபித்தன் வரிகள். மன்மத ராகங்களே – பாலநாகம்மா
Posted in Uncategorized
44 Comments
#RajaMusicQuiz 37 பாடும் காவியம்
இசைஞானி இளையராஜாவின் ஆலாபனை மிதப்பில் சின்னக் குயில் சித்ரா பாடும் காலத்தால் அழியாப் புகழ் கொண்ட பாட்டு இது. பாடல் வரிகள் கங்கை அமரன். பிரபு நடித்த படமிது. தேவனின் கோவில் மூடிய நேரம் – அறுவடை நாள்
Posted in Uncategorized
55 Comments
#RajaMusicQuiz 36 சந்தோஷ சங்கமம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களோடு ப்ரீத்தி உத்தம் சிங் பாடிய பாடலிது. இளையராஜாவை நினைத்தாலேயே படப் பெயர் வந்து விடுமே? காதல் வானிலே காதல் வானிலே – ராசய்யா
Posted in Uncategorized
53 Comments
#RajaMusicQuiz 35 இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பிறந்த நாளில்
இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் அவர்களின் பிறந்த நாளில் இன்று சிறப்புப் பாடலாக மலர்கின்றது கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி பாடும் பாடல். புதுக் கதை ஒன்றை நட்சத்திர இயக்குநர் இயக்கிய படம். வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே – புதுக்கவிதை
Posted in Uncategorized
61 Comments
#RajaMusicQuiz 34 நினைப்பது நிறைவேறும்
பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் அமைந்த பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி பாடுகிறார்கள். தேவராஜ் & மோகன் இயக்கத்தில் உருவான படத்தில் நெஞ்சத்தில் நிலைத்துவிட்ட பாடல்களில் ஒன்று. நெனச்சதெல்லாம் நடக்கப்போற – உறவாடும் நெஞ்சம்
Posted in Uncategorized
44 Comments