Monthly Archives: April 2023

#RajaMusicQuiz 44 பஞ்சமில்லா செல்வம்

சித்ரா பாடும் பாடல் இன்றைய போட்டியில். மணிவண்ணன் இயக்கத்தில் மோகன் நடித்த படங்களில் ஒன்று. கொட்டிக் கிடக்குது செல்வங்கள் பூமியிலே – தீர்த்தக் கரையினிலே

Posted in Uncategorized | 52 Comments

#RajaMusicQuiz 42 இனியெல்லாம் வசந்தமே

சித்திரைத் திருநாளில் இன்று இடம்பெறும் ஒரு இசைத் துள்ளல் பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் ஒலிக்கிறது. பாடல் இடம் பெற்ற திரைப்படத்தை இயக்கியவர் ஶ்ரீதர். இந்தப் பாடலுக்கெல்லாம் க்ளூ வேண்டுமா? கவிதைப்பாடு குயிலே குயிலே – தென்றலே என்னை தொடு

Posted in Uncategorized | 62 Comments

#RajaMusicQuiz 41 அடிக்குது குளிரு

எஸ்பிபி அவர்கள் பாடிய பழைய பாடலை நினைவுபடுத்தும் நீண்ட தலைப்புக் கொண்ட படம். பாடலை மலேசியா வாசுதேவனும், எஸ்.பி.சைலஜாவும் பாடுகிறார்கள். ஊட்டிக் குளிரு அம்மாடி போர்வையும் வாங்கவில்ல – ஆயிரம் நிலவே வா

Posted in Uncategorized | 39 Comments

#RajaMusicQuiz 40 அதைப் பாடுவேன்

எப்படித்தான் வந்ததென்று கேள்வி கேட்காமல் மனோ பாடியதோடு வருக வருக சின்னத் தங்கங்களா 🙂 அட உச்சந்தல உச்சியில – சின்னத்தம்பி

Posted in Uncategorized | 58 Comments

#RajaMusicQuiz 39 பொண்டாட்டி ராஜ்ஜியம்

இளையராஜாவும், நெப்போலியனும் (அருண்மொழி) பாடும் பாடல் இன்றைய போட்டிப் பாடலாக. இந்தப் படத்தில் குஷ்புவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார், இரட்டை நாயகிகள். பொம்பளைங்க கையிலே – இரட்டை ரோஜா

Posted in Uncategorized | 43 Comments