Monthly Archives: March 2023

RajaMusicQuiz 13 தேன் பூவே வா

பஞ்சு அருணாசலம் அவர்களின் வரிகளில் சுசீலா அவர்களின் இனிமை சொட்டும் பாடலொன்று. என்னப்பா ஒரே அவர்களாக இருக்கா ஹும் ஜெய்சங்கர் அவர்கள் நடித்த படமிது. தேனில் ஆடும் ரோஜா – அவர் எனக்கே சொந்தம்

Posted in Uncategorized | 49 Comments

#RajaMusicQuiz 12 பருவகால நினைவுகள்

மனோவின் மூலக் குரலில் அமைந்த பாடல் இன்றைய புதிரில். பாடல் வரிகள் பஞ்சு அருணாசலம் அவர்கள். கார்த்திக் நடித்த படமிது. மெளனம் ஏன் மெளனமே – என் ஜீவன் பாடுது

Posted in Uncategorized | 43 Comments

RajaMusicQuiz 11 முத்து முத்தாய் விழ

பாடகி சித்ரா குரலில் இன்றைய புதிர்ப்பாடல். கார்த்திக், குஷ்பு நடித்த படம், காத்திருக்காமல் ஓடி வருக.

Posted in Uncategorized | 45 Comments

RajaMusicQuiz 10 நீயில்லாமல் நானேது

அருண்மொழியின் முகவரி சொல்லும் பாடலிது. கூடப் பாடுபவர் சித்ரா. இதுக்கு மேலும் க்ளூ வேண்டுமா? நானென்பது நீயல்லவோ தேவ தேவி – சூரசம்ஹாரம்

Posted in Uncategorized | 54 Comments

RajaMusicQuiz 9 வண்ண வண்ணப் பூக்கள்

கே.ஜே.ஜேசுதாஸ் & எஸ்.ஜானகி கூட்டணியில் விளைந்த அழகிய பாடல். ஜெய்சங்கர் நாயகனாக நடித்த படமிது. எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ – இது எப்படி இருக்கு

Posted in Uncategorized | 48 Comments