Monthly Archives: January 2023

#RajaChorusQuiz 475 கட்டெறும்பு கண்ணா

தினத்தந்தியின் வரும் நீஈஈஈஈஈண்ட தொடரோடு படத்தின் தலைப்பு சம்பந்தப்பட்டிருக்கும். பஞ்சு அருணாசலம் அவர்களில் வரிகளுக்கு எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள். இது ஒரு புது வித அதிசயம் / கண்டதை சொல்லாதே நான் சொன்னதை சொல்லாதே – கன்னித்தீவு

Posted in Uncategorized | 28 Comments

#RajaChorusQuiz 474 நெஞ்சம் சிந்தும் பூக்கள்

விஜயசாந்தி அதிரடி நாயகியாக தெலுங்கு சினிமாவில் வலம் வர முன்னர் தமிழில் நடித்த படங்களில் ஒன்று. எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம், குழுவினர் பாடும் துள்ளிசைப்பாடல் இது. பாடலோடு வருக. பூக்கள் சிந்துங்கள்.. கொஞ்சும் – நிழல் தேடும் நெஞ்சங்கள்

Posted in Uncategorized | 29 Comments

#RajaChorusQuiz 473 கொண்டாடுவோம் புத்தாண்டு

புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் நடித்த திரைப்படத்தில் இருந்து இன்றைய பாடல். படத்தின் தலைப்பை யோசித்தால் இன்றைய நாளைப் பொருத்தினால் க்ளூ ஆகி விடுமே எஸ்.ஜானகி குழுவினர் பாடுகிறார்கள். புத்தாண்டு பூத்தது இன்று – ஜனவரி 1

Posted in Uncategorized | 31 Comments