Monthly Archives: January 2023

#RajaChorusQuiz 495 இக்கடச்சூடு

எஸ்.பி.சைலஜா, மனோ & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். சத்யராஜ் நடித்த படம். களவோடு சம்பந்தப்பட்ட தலைப்பு. சூடு ரொம்ப சூடு – பிக் பாக்கெட்

Posted in Uncategorized | 31 Comments

#RajaChorusQuiz 494 காலும் கையும் ஆடுதே

இன்றைய பாடல் கவிஞர் மு.மேத்தா சம்பந்தப்பட்ட ஒரு படத்திலிருந்து வருகிறது. படத்தின் தலைப்பே கவித்துவமாக இருக்கும். கஸ்தூரி நாயகி. மனோ, சித்ரா, கோவை செளந்தரராஜன் & குழுவினர் பாடுகிறார்கள். உன்னப் போல சின்னப்புள்ள – தென்றல் வரும் தெரு

Posted in Uncategorized | 29 Comments

#RajaChorusQuiz 493 காவல் நின்று

எஸ்.ஜானகி & குழுவினர் இன்றைய பாடலைப் பாடுகிறார்கள். இப்போதும் இருக்கும் மூன்றெழுத்து சினிமா/அரசியல் பிரபலத்தின் பெயர் இப்படத்துக்கு. எல்லோருமே கேட்க வேணும் / மனு கொடுத்து மனு கொடுத்துப் பாத்தேன் – சீமான்

Posted in Uncategorized | 19 Comments

#RajaChorusQuiz 492 கெட்டும் பட்டணம் போ

மலேசியா வாசுதேவன் & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். ராமராஜன் நடித்த படமிது. கெட்டாலும் சேரு பட்டணம் தான் – பாட்டுக்கு நான் அடிமை

Posted in Uncategorized | 30 Comments

#RajaChorusQuiz 491 அடிப்பெண்ணே

கூட்டுக்குரல்களின் இணையாக வருகிறது இன்றைய பாடல். நடிகர் விஜயோடு இன்னொரு உச்ச நட்சத்திரம் நடித்த திரைப்படம், என்ன பார்க்கிற பார்வையே சரி இல்லை? கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்க கும்மி கும்மி – ராஜாவின் பார்வையிலே

Posted in Uncategorized | 30 Comments