Monthly Archives: December 2022

#RajaChorusQuiz 442 விதையாக

அறிமுக இயக்குநர் படத்துக்கு முகப்புப் பாடல் கொடுத்த ராஜா பாட்டு. பின்னாளில் தமிழ் சினிமாவின் முக்கிய முகவரி ஆகிய படைப்பாளி. விதைத்தது தானே அறுவடையாகும். சோளம் வெதைக்கையிலே சொல்லிப்புட்டு போனா புள்ள – 16 வயதினிலே

Posted in Uncategorized | 48 Comments