Monthly Archives: December 2022

RajaChorusQuiz 447 ஒளியேற்றுவோம்

எஸ்.ஜானகி & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். ஆன்மாவின் ஊடுருவும் பாடல் வரிகள் கவிஞர் வாலி. விளக்கு வைப்போம் – ஆத்மா

Posted in Uncategorized | 43 Comments

RajaChorusQuiz 446 இதழில் கவி எழுதி

மலேசியா வாசுதேவனும், எஸ்ஜானகியும் குழுவினருடன் பாடும் பாட்டு இன்றைய போட்டிப் பாடலாகின்றது. இந்தப் பாட்டுக்கெல்லாம் க்ளூ கேட்கும் பிறவியா நீங்கள் என்ன அதிசயம் 🙂 பாடலோடு வருக. இதழ் எங்கும் முத்துக்கள் சிந்தட்டும் – அதிசய பிறவி

Posted in Uncategorized | 40 Comments

RajaChorusQuiz 445 பரமசிவன் கழுத்தில் இருந்து

இசைஞானி இளையராஜா குழுவினரோடு பாடும் பாடல் இன்றைய போட்டியை அலங்கரிக்கின்றது. படத்தின் தலைப்பில் இளையராஜாவின் சகோதரர் ஒருவர் பெயரின் பாதிப் பெயர் இருக்கும் 😉 பரமசிவன் தலையில் உள்ள- இங்கேயும் ஒரு கங்கை

Posted in Uncategorized | 35 Comments

RajaChorusQuiz 444 சித்ரா & சைலஜா போட்டி

இன்று இடம்பெறுவது ஒரு போட்டி பாடல். பாடகி, சித்ரா மற்றும் எஸ்.பி.சைலஜா போட்டி போட்டுப் பாடுகையில் கூட்டுக் குரல்களும் சேர்ந்து கொள்கின்றன. படத்தின் நாயகி ராதிகா. கலைஞரின் சுடும் வசனத்தோடு. ஒரு ராஜா என் பின்னோடு வந்தான் – தென்றல் சுடும்

Posted in Uncategorized | 33 Comments

RajaChorusQuiz 443 இந்த ஊர் நல்லா இருக்க

அழகான சேர்ந்திசைக் குரல்கள் ஆலாபனையோடு பாட, மனோரமா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா கூட்டணியில் இன்றைய பாடல். இந்தப் படம் வெளிவராத படங்களில் சேர்ந்துள்ளது. படத்தின் தலைப்பில் ஒரு நகைச்சுவை நடிகரின் பெயர் இருக்கும் அதுவும் இரண்டு தடவை 😉 மூடி வச்ச முளைப்பயிறா / உன்னை நான் சேந்திருக்க என்ன தவம் செஞ்சேனோ – சின்ன ராமசாமி … Continue reading

Posted in Uncategorized | 29 Comments