Monthly Archives: December 2022

RajaChorusQuiz 452 பாடு புள்ள

கங்கை அமரனும், சித்ராவும் கோஷ்டியோடு பாடும் ஒரு அட்டகாஷ் பாடல் இன்று வருகின்றது. புதுமுகங்கள் நடித்த படத்தின் தலைப்பில் கடலலை உண்டே 😉 சாமிய வேண்டிக்கிட்டு நம்ம சங்கதி – கவிதை பாடும் அலைகள்

Posted in Uncategorized | 25 Comments

RajaChorusQuiz 451 குளிக்குது ரோசா நாத்து

கண்ணதாசன் வரிகளுக்கு சுசீலா, ஜெயச்சந்திரன் & குழுவினர் பாடுகிறார்கள். ஜெய்கணேஷ், ஶ்ரீகாந்த், சுமித்திரா ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்த படம். உம்மாவை நினைத்தால் படம் பெயர் வரும். ஆத்தங்கரையில் ஒரு ரோசா – ஒரே முத்தம்

Posted in Uncategorized | 25 Comments

RajaChorusQuiz 450 வண்ணக் கோலம் போடணும்

நடிகை ஶ்ரீதேவி நடிப்பில் உருவான படம், பெண் கடவுள் பெயரில் தலைப்பு. ஆலங்குடி சோமு வரிகளுக்கு எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள். வேலாயி வீராயி – லட்சுமி

Posted in Uncategorized | 25 Comments

RajaChorusQuiz 449 பாடகர் அருண்மொழி பிறந்த நாளில்

இன்றைய அருண்மொழி பிறந்த நாள் சிறப்புப் பாடலை, அவரோடு சித்ரா, சுனந்தா & குழுவினர் பாடுகிறார்கள். மதுரையையும் கொங்கு மண்டலத்தையும் இணைக்கும் பாட்டு. தங்கமே எங்க கொங்கு நாட்டுக்கு – மதுரை வீரன் எங்க சாமி

Posted in Uncategorized | 24 Comments

RajaChorusQuiz 448 போடு தாளம் போடு

மனோ, எஸ்.ஜானகி, குழுவினரோடு பாடும் பாடலோடு இன்றைய பாட்டு. வி.எம்.சி.ஹனீபா தமிழில் இயக்கிய படங்களில் ஒன்று. பகலில் தேடினால் பதில் கிட்டும். தாளமென்ன தாளமம்மா ( சடு குடு சடு குடு ) – பகலில் பெளர்ணமி

Posted in Uncategorized | 33 Comments