Monthly Archives: December 2022

RajaChorusQuiz 462 கேட்குதா காதல் பாட்டு

இது நம்ம காதல் தான் அதுக்காக இப்பிடியா ஊரைக் கூட்டிப் பாடுவாங்க 😉 மனோவும், எஸ்.ஜானகியும் குழுவினரோடு இந்தப் பாடலில். ஊரைக் கூட்டிச் சொல்வேன் காதல் பாட்டு – இது நம்ம பூமி

Posted in Uncategorized | 34 Comments

RajaChorusQuiz 461 ப்ரியம் வேண்டும் ப்ரியம்

சிரஞ்சீவி நடித்த ஒரு மொழி மாற்றுப் படத்தில் இருந்து இன்றைய பாடல். திருட்டுத்தனமாக யோசிச்சுப் பாருங்க. ஸ்ரீ ஆஞ்சநேயம் பிரசன் ஆஞ்சநேயம் – தங்கமலைத் திருடன்

Posted in Uncategorized | 25 Comments

#RajaChorusQuiz 460 இரவெல்லாம் ஆடு

கவிஞர் வாலியின் வரிகளில் மொழி மாற்றுப் படத்தில் இருந்து பாடல். பாடலை மனோ & குழுவினர் பாடுகிறார்கள். தமிழில் வந்த வரிகளையே குறிப்பிடுங்கள். விடிய விடிய நடனம் சந்தோஷம் – இதயத்தை திருடாதே

Posted in Uncategorized | 43 Comments

RajaChorusQuiz 459 ஒயிலாட்டம் ஆடு

பிறைசூடன் அவர்களின் வரிகளில் மலேசியா வாசுதேவன், சித்ரா & குழுவினர் பாடும் பாடல். பாடல் கோயிலில் ஆடிப் பாடுவதால் படத்தின் பெயரும் அதற்கு நெருக்கமாக இருக்கும். மதுர ஒயிலாட்டம் தான்குமரி பொண்ணு சதிராட்டம் தான் – அம்மன் கோவில் திருவிழா

Posted in Uncategorized | 29 Comments

RajaChorusQuiz 458 ஆடிப் பாரு

புலமைப்பித்தன் வரிகளில் மனோ, சித்ரா & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். நடிகர் சத்யராஜ் நடிப்பில் உருவான படம், வேட்டியை மடிச்சுக்கிட்டு களத்தில் இறங்குங்கள். ஜலக்கு ஜலக்கு ஜல் ஜலக்கு ஜலக்கு ஜல்மல்லுவேட்டிய மடிச்சி கட்டிட்டேன் – மல்லு வேட்டி மைனர்

Posted in Uncategorized | 33 Comments