Monthly Archives: December 2022

#RajaChorusQuiz 467 ஆமா நீங்க நலமா

மித்தாலி குழுவினர் பாடும் பாடல். பெண் இயக்குநர் இயக்கியது. அவரின் குடும்பமே கலைக்குடும்பம் தான். இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் படத்தின் பெயர் போலவே அட மழை அடடே மழை. ஹலோ ஹலோ கமான் கமான் – இன்னிசை மழை

Posted in Uncategorized | 27 Comments

RajaChorusQuiz 466 புதிய பூவிது

இன்று வரும் பாடல் ஒரு மொழி மாற்றுத் திரைப்படத்தில் இருந்து வருகிறது, அந்த மொழி மாற்றுத் திரைப்படத்தின் தமிழ்ப் பாடல் வரிகளையே நீங்கள் கொடுக்க வேண்டும். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள். சோலைப் பூக்களே பூத்தது – கூலி நம்பர் 1

Posted in Uncategorized | 27 Comments

RajaChorusQuiz 465 மதுரக்கார மாமன்

ரஜினிகாந்த் படப் பாட்டு இந்தப் படத்தின் தலைப்பாக. பாடலை எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள். இவன் வீரன் சூரன் மதுரக்கார மாமன் மாமன் – எங்கட்ட மோதாதே

Posted in Uncategorized | 25 Comments

RajaChorusQuiz 464 வணங்கும் அணங்கு

எஸ்.ஜானகி குழுவினருடன் பாடும் பாடல் இன்றைய போட்டியில். இரண்டெழுத்துப் படத்தின் தலைப்பு, இயக்கியவர் மலையாளத்தின் பிரபலம். நான் வணங்குகிறேன் சபையிலே தமிழிலே இசையிலே – குரு

Posted in Uncategorized | 27 Comments

RajaChorusQuiz 463 கண்ணாளனே

மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் குழுவினர் பாடும் பாடல் இன்று இடம்பெறுகின்றது. இது ஒரு கல்யாண வாழ்த்துப் பாட்டு. இந்தப் படத்தில் சிவாஜியோடு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது. சத்தம் போடாம சட்டத்தை மதித்துப் பாடலோடு வருக 😉 (நபிபெருமான் அருளால்)கண்ணுக்கு அழகா மாப்பிள்ளே – எழுதாத சட்டங்கள்

Posted in Uncategorized | 27 Comments