Monthly Archives: November 2022

#RajaChorusQuiz 422 மாலை நேரப் பாட்டு

இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த படம், மலேசியா வாசுதேவன் & குழுவினர் பாடுகின்றனர். எவ்வளவு ஸ்டைலான பாட்டு பாருங்கள். கோழி கூவுது நாயகன்களில் ஒருவர் தான் இந்தப் படத்தின் நாயகன். கங்கை அமரன் வரிகள். மாலை வந்ததும் உன் ஞாபகம் – உரிமை

Posted in Uncategorized | 32 Comments

#RajaChorusQuiz 421 வயிறே வாழ்வு

கவிஞர் வாலியின் வரிகளில் மலேசியா வாசுதேவன், அருண்மொழி & குழுவினர் பாடும் பாட்டு. தீபாவளி சமயம் மாமியார் வீடு வந்திருந்து கொண்டாடிக் கொண்டிருப்பவர்களும் பதிலளிக்கலாம். ஒரு ஜாண் வயித்துக்கு – மாமியார் வீடு

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 420 நந்தவனத்தில் ஒரு பொண்ணு

நவரசம் நடித்த படத்தில் ஒரு ரசம் இந்தப் பாட்டு. மனோ, சுரேந்தர், அருண்மொழி & குழுவினர் பாடுகிறார்கள். தேரில் ஏறினால் பாட்டு வரும். நடக்குது நந்தவனம் – நந்தவனத்தேரு

Posted in Uncategorized | 34 Comments