Monthly Archives: October 2022

#RajaChorusQuiz 404 நாட்டில் இல்லாத பெண்களா

எஸ்.ஜானகி, மனோ & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். விளையாட்டு ஒன்றோடு சம்பந்தப்படுத்திய படத் தலைப்பு. ஆனால் படத்தின் கதையோட்டத்தில் பொருத்தமில்லாமல் வந்து விழும் பாட்டு, எழுதியவர் கங்கை அமரன். எத்தனையோ கன்னிப் பொண்ணு – ஜல்லிக் கட்டு

Posted in Uncategorized | 27 Comments

#RajaChorusQuiz 403 ஆடி வா

கங்கை அமரன் வரிகளில் இளையராஜா குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். இதுக்கெல்லாம் விசாரணைக்கமிஷன் வச்சா பதில் கண்டு பிடிப்பார்கள்? இதுதான் இதுக்குத்தான் – புலன் விசாரணை

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 402 தேவன் கோயில் மலரே

கவிஞர் வாலியின் வரிகளில் ஒரு பெண் பாடகியோடு குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். அந்தப் பெண் பாடகிக்கும் படத்தின் தலைப்புக்கும் பெரிய சம்பந்தம் இருக்கே. கடவுள் உள்ளமே – அன்புள்ள ரஜினிகாந்த்

Posted in Uncategorized | 42 Comments

#RajaChorusQuiz 401 ஒரே விநாடிப் போட்டி

வெறும் ஒரு விநாடிக்குள் ஒலிக்கும் இந்த இசைத்துணுக்கில் கோரஸ் குரல்களை அடையாளம் கண்டு பாடலைக் கண்டு பிடித்தால் நீங்கள் தான் ராஜா அல்லது ராணி. ராஜா கைய வெச்சா அது – அபூர்வ சகோதரர்கள்

Posted in Uncategorized | 29 Comments

#RajaChorusQuiz 400 வது வெற்றி நாள்

இசைஞானி இளையராஜாவின் கோரஸ் குரல்களின் 400 வது போட்டியில் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இன்றைய போட்டியில் ஸ்வர்ணலதா குழுவினர் வழங்கும் இசை ஆர்ப்பரிப்பு கொண்டாட்டத்தின் முத்தாய்ப்பாக விளங்குகின்றது. என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் – வள்ளி

Posted in Uncategorized | 48 Comments