Monthly Archives: September 2022

#RajaChorusQuiz 370 குயிலே பாடு

பாடகி ஸ்வர்ணலதாவுக்குக் கிடைத்த முத்துகளில் ஒன்று. குழுவினரோடு அவர் பாடும் இதுக்கெல்லாம் க்ளூ கேட்கலாமா ராசா? குயில்பாட்டு ஓ வந்ததென்ன இளமானே – என் ராசாவின் மனசிலே

Posted in Uncategorized | 38 Comments

#RajaChorusQuiz 369 திருமணம் என்னும் நிக்காஹ்

பாடலாசிரியர் அறிவுமதி வரிகளோடு இன்றைய பாடல். சங்கர் மகாதேவன், மஞ்சுளா, பவதாரணி குழுவினர் பாடுகிறார்கள். ஒரு இடத்தின் பெயர் தான் தலைப்பு. சொர்க்கத்தில் நிக்காஹ நிக்காஹவாழ்த்து சொல்லுதே மெக்கா மெக்கா – ராஜஸ்தான்

Posted in Uncategorized | 35 Comments

#RajaChorusQuiz 368 திருவோணத் திருநாளும் வந்தெல்லோ

எஸ்.ஜானகியுடன், பிரபல நடிகர் ஒருவரும் (;-))))) குழுவினரும் இணைந்து பாடிய பாடலின்று. திருப்பு திருப்பு பாடலைக் கண்டு போடுங்க போடுங்க. சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்- மைக்கேல் மதன காமராஜன்

Posted in Uncategorized | 42 Comments

#RajaChorusQuiz 368 நீதான் சகி

பாடலாசிரியர் புலமைப்பித்தன் வரிகளோடு அமைந்த திரைப்பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியம், லேகா, ஸ்வர்ணலதாவோடு குழுவினர் பாடுகிறார்கள். நடிகர் பிரசாந்த் நடிப்பில் வந்த படம். ஓ என் தேவ தேவியே – கண்மணி

Posted in Uncategorized | 30 Comments

#RajaChorusQuiz 367 தாவும் சிறுபூவே

இளையராஜா தலைமுறைகள் கடந்து இசையமைப்பாளராக இருக்கிறார் என்பதற்கான ஒரு உதாரணப் பாடல். தொண்ணூறுகளில் வெளிவந்த இந்தப் படத்துக்காக சுஜாதா பாடுகிறார் குழுவினரோடு. பாடலாசிரியர் வாசன் வரிகள். ரேவதி நடித்த படங்களில் ஒன்று. தலைப்பு ஒற்றைச் சொல்லில் இருக்கும். தத்தி தத்தி தாவும் பூவே

Posted in Uncategorized | 35 Comments