Monthly Archives: September 2022

#RajaChorusQuiz 375 ரோசா நாத்து

பி.சுசீலா குழுவினர் பாடும் இன்றைய பாடலுக்கு வரிகள் பிறைசூடன். கிளியோ, குருவியோ எங்கேயாவது தேடிப் பிடியுங்கள் தக்காளி க்ளூ மட்டும் கேட்டுடாதீய்ங் நட்டு வச்ச ரோசாச்செடி – அரண்மனைக் கிளி

Posted in Uncategorized | 42 Comments

#RajaChorusQuiz 374 தாளம் போடுது

இளையராஜா வரிகளில் அமைந்த பாட்டு. மனோ, எஸ்.பி.சைலஜா குழுவினர் பாடுகிறார்கள். பிரபல நடிகர் குயிலியோடு குத்தாட்டம் போட்ட பாட்டு. வேதாளம் வந்திருக்குதுவந்து தேவாரம் பாடிநிக்குது – சூரசம்ஹாரம்

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 373 ஒரே மாதிரிப் பாடல்

பிரபல ஒளிப்பதிவாளர் தெலுங்கில் எடுத்த படத்தின் தமிழ் வடிவத்தின் பாடல் இது. வைரமுத்து பாடல் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடுகிறார்கள். இதே மெட்டில் தமிழில் இன்னொரு பாடலும் இருப்பதால் நீங்கள் இந்தத் தெலுங்கு மொழி மாற்றுப் பாடலையே குறிப்பிட வேண்டும். அதே காதல் அதே கீதம் அதே வேதம் பாட வா – காதல் கீதம்

Posted in Uncategorized | 27 Comments

#RajaChorusQuiz 372 ஸ்வர்ணலதா நினைவில்

இன்று பாடகி ஸ்வர்ணலதா நினைவு நாளில் அவரின் பாடலோடு. எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஸ்வர்ணலதா & குழுவினர் பாடுகிறார்கள். எப்பிறப்பிலும் உடன் வரவேண்டும் இப்பாட்டு. நன்றி சொல்லவே உனக்கு – உடன்பிறப்பு

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 371 துள்ளுவதோ இளமை

சித்ரா குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். மலையாளத்தில் நாயகியாக நடித்தவரே தமிழிலும் அதே இயக்குநர் இயக்கத்தில் மீளவும் நடித்தார். இவ்வளவு சொல்லியிருக்கிறேன் கற்பூரம் மாதிரிப் புரிந்து கொள்ளுங்கள். கற்பூர முல்லை ஒன்று – கற்பூர முல்லை

Posted in Uncategorized | 39 Comments