Monthly Archives: September 2022

#RajaChorusQuiz 385 என்றென்றும் SPB

நம் வாழ்வில் நீக்கமற நிறைந்திருக்கும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குழுவினரோடு நடத்தும் ஒரு இசைப் பேரிகை. இந்தப் பாடல் எதுவென்பதை குழுவினரே தம் பாஷையில் சொல்லிவிட்டதால் பதிலோடு வருக. மேகம் கொட்டட்டும் ஆட்டம் உண்டு – எனக்குள் ஒருவன்

Posted in Uncategorized | 40 Comments

#RajaChorusQuiz 384 ஊஞ்சலாடி

இன்றைய பாடலைக் கேட்கும் போது பழசி ராஜாவில் வந்த சித்ரா பாடும் “குன்னத்தே” பாடல் போன்ற உணர்வில் இருக்கும். இந்தப் பாடல் கூட சித்ரா பாடியது. அரசியலைக் களமாக வைத்து அதகளமாக இயக்கி வந்த இயக்குநரின் படம், மலையாள நடிகர் தான் நாயகன். கொட்டு(ம்)மேளங்கள் எந்தன் நெஞ்சில் கேட்கும் – மக்களாட்சி

Posted in Uncategorized | 35 Comments

#RajaChorusQuiz 383 தூது விட்டு

ஶ்ரீ வர்த்தினி குழுவினர் பழநி பாரதி அவர்களின் வரிகளில் பாடும் பாடும் ஆசையைக் காத்துல பாடலின் மீள் வடிவம். ஆகவே பாடல் வரிகளைக் கவனமாகக் கொடுங்கள். ஈராயிங்களில் வெளிவந்த ஒரு படத்தில் இருந்து இந்தப் பாடல். தெலுங்கில் பிரபல நடிகர் ஒருவரின் மகள் தயாரித்து பின்னர் தமிழிலும் மொழி மாற்றம் கண்ட படம். ராத்திரி நேரத்து … Continue reading

Posted in Uncategorized | 28 Comments

#RajaChorusQuiz 382 மயிலோ குயிலோ

கவியரசு கண்ணதாசன் வரிகளில் இன்றைய பாட்டு. பி.சுசீலா, மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகிறார்கள். செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா – 16 வயதினிலே

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 381 போடா எல்லாம் விட்டுத்தள்ளு

எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். பாடல் வரிகள் வைரமுத்து. நினைவெல்லாம் நீங்காத பாடல்கள் கொண்ட படம் இது. தோளின் மேலே பாரம் இல்லை – நினைவெல்லாம் நித்யா

Posted in Uncategorized | 41 Comments