Monthly Archives: August 2022

#RajaChorusQuiz 335 உன்னைத்தானே

எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம் அவர்கள். அற்புதமான இந்தப் பாடல் இடம்பெற்ற திரைப்படம் கார்த்திக் நடித்ததில் ஒன்று. ஒரே முறை உன் தரிசனம் – என் ஜீவன் பாடுது

Posted in Uncategorized | 35 Comments