Monthly Archives: August 2022

#RajaChorusQuiz 345 சிந்தைக்குள் ஊறிய காவியமே

பழநி பாரதி அவர்களுடைய வரிகளில் வரும் இதமான பாடலொன்று. ஹரிஹரன், ஸ்ரேயா கோசல் & குழுவினர் பாடும் ஈராயிரங்களில் ஒன்று. கஜிராஹோ கனவிலோர் சிற்பம் – ஒருநாள் ஒரு கனவு

Posted in Uncategorized | 39 Comments

#RajaChorusQuiz 344 தவமாய்த் தவமிருந்து

கங்கை அமரன் இயக்கிய இந்தப் படத்தின் இந்தப் பாடலும் அவரே எழுதியது. குழுவினர் ஒன்று சேர்ந்து பாடுகிறார்கள். மிகப் பெரும் நட்சத்திரம் ஒருவரோடு மீண்டும் கங்கை அமரன் இணைந்த படம். தவம் இருந்து கெடச்ச புள்ள சாமி வந்து படச்ச புள்ள – கோவில் காளை

Posted in Uncategorized | 38 Comments

#RajaChorusQuiz 343 வரையாத ஓவியம்

எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடும் பாடலிது. பாடல் வரிகள் பிறைசூடன். பதிலோடு வாங்க ஏழைகளா. சைலன்ஸ் , காதல் செய்யும் நேரம் இது – பணக்காரன்

Posted in Uncategorized | 35 Comments

#RajaChorusQuiz 342 பஸ்ஸு பஸ்ஸு

எண்பதுகளின் நகைச்சுவை நாயகனின் இன்னொரு பாவப்படாத படமிது. பாடல் வரிகள் கவிஞர் வாலி. மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகிறார்கள். பல்லவன் ஓடுற பட்டணம் தாங்க – மனைவி ரெடி

Posted in Uncategorized | 27 Comments

#RajaChorusQuiz 341 தேவதையே திருமகளே

இன்றைய புதிரில் வரும் பாடல் கவிஞர் வாலியின் கைவண்ணத்தில் வருகின்றது. இயக்குநர் கோகுலகிருஷ்ணா இயக்கிய படத்துக்காகப் பதிவு செய்த பாடல் இது. படத்தின் தலைப்பில் ராஜ முத்திரை இருக்கும். ராசாத்தி ராசாத்தி உன்னை – பூவரசன்

Posted in Uncategorized | 28 Comments