Monthly Archives: August 2022

#RajaChorusQuiz 350 ஆண்டவன் படைச்சான்

கவிஞர் வாலி எழுதிய பாடல். கே.ஜே.ஜேசுதாஸ் & குழுவினர் பாடுகிறார்கள். வானையும், மண்ணையும் பாருங்க பாட்டு கிட்டும். ஆகாயம் மேலே பாதாளம் கீழே ஆனந்த உலகம் நடுவினிலே – நான் வாழ வைப்பேன்

Posted in Uncategorized | 36 Comments

#RajaChorusQuiz 349 பேசக்கூடாது

மலேசியா வாசுதேவன், சித்ரா & குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். கவிஞர் மு.மேத்தா பாடல் வரிகள். ராமராஜன் நடித்த கங்கை அமரன் இயக்காத படமொன்று. இன்னும் என்ன பேச்சு இப்போ வெற்றியடஞ்சாச்சு – ராஜா ராஜா தான்

Posted in Uncategorized | 27 Comments

#RajaChorusQuiz 348 பொங்கி வரும் காவேரி

ஈராயிங்களில் வெளிவந்த ஒரு படத்தில் இருந்து இந்தப் பாடல். தெலுங்கில் பிரபல நடிகர் ஒருவரின் மகள் தயாரித்து பின்னர் தமிழிலும் மொழி மாற்றம் கண்ட படம். கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வரிகளுக்கு இளையராஜா குழுவினர் பாடுகிறார்கள். குதிக்குதம்மா காவேரி கொஞ்சும் மனசுக்குள்ளே – மறந்தேன் மன்னித்தேன்

Posted in Uncategorized | 26 Comments

#RajaChorusQuiz 347 நல்ல பிள்ளைகளை நம்பி

கங்கை அமரன் வரிகளில் வரும் ராமராஜன் படப் பாட்டு. ஆனால் இயக்கம் கங்கை அமரன் அல்ல. மனோ குழுவினர் பாடுகிறார்கள். சொன்ன பேச்சக் கேளு பாப்பா – அன்புக்கட்டளை

Posted in Uncategorized | 28 Comments

#RajaChorusQuiz 346 முல்லை மலர்ச்சரமே

வாணி ஜெயராம் குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். ஒரு நடிகரை நினைத்தால் படத்தின் தலைப்பு அப்படியே வந்து விடுமே. இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே – அன்புள்ள ரஜினிகாந்த்

Posted in Uncategorized | 32 Comments