Monthly Archives: August 2022

#RajaChorusQuiz 355 மந்திரிங்க யாருமில்ல

இசைஞானி இளையராஜாவே எழுதி இசையமைத்த பாடல் இன்று. மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடுகிறார்கள். விஜயகாந்த் & ஷோபனா நடித்த படங்களில் ஒன்று இது. எல்லோரும் ராசான்னா – பாட்டுக்கு ஒரு தலைவன்

Posted in Uncategorized | 31 Comments

#RajaChorusQuiz 354 சாமி தந்த வரம்

எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகின்றார்கள் இன்றைய பாடலை. பஞ்சு அருணாசலம் வரிகள். இரண்டு பெண்களின் பெயர்கள். முன்னம் செய்த தவம் – வனஜா கிரிஜா

Posted in Uncategorized | 30 Comments

#RajaChorusQuiz 353 எழுதட்டும் அன்பை

இந்தப் பாடலின் தனி இசை வடிவம் கூடப் படத்தின் இசைத்தட்டில் உண்டு. பாடலின் வரிகளை வாலி எழுத எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள். நடிகை ரேவதி நடித்த படம். இளமனது பல கனவு விழிகளிலே வழிகிறதே – செல்வி

Posted in Uncategorized | 30 Comments

#RajaChorusQuiz 352 இந்த நாடு நம்ம மண்ணு

கவிஞர் வாலியின் வரிகளில் அமைந்த பால் இன்றைய போட்டியில். மனோ, சித்ரா, ஷோபா, பிரபாகர் ஆகியோர் கூட்டணி போட்டுப் பாடும் கூட்டுக் குரல் பாடல். புத்திசாலி ராஜாவெற்றி மாலை சூடு – இது எங்கள் நீதி

Posted in Uncategorized | 17 Comments

#RajaChorusQuiz 351 உலகை ரசிக்க வா

குழந்தைக் குரல்களோடு குதூகலமாகப் பாடி வருகிறார் எஸ்.ஜானகி. கவிஞர் வாலி எழுதிய பாடல். நான்கெழுத்துப் படம். இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது – அஞ்சலி

Posted in Uncategorized | 41 Comments