Monthly Archives: July 2022

#RajaChorusQuiz 314 சோலைக்கிளியே

கார்த்திக் நடித்த திரைப்படப் பாடல் இன்றைய போட்டிப் புதிரில். கவிஞர் வாலியின் வரிகளில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகிறார்கள். பொட்டுவச்ச கிளியே – பூவரசன்

Posted in Uncategorized | 33 Comments

#RajaChorusQuiz 313 முத்துக்குளிக்க வாரீகளா

கங்கை அமரன் வரிகளில் அமைந்த பாடல் இன்றைய போட்டியில். எஸ்.ஜானகி, மனோ & குழுவினர் பாடுகிறார்கள். சரத்குமார் நடித்த இப்படத்தில் விஜயகாந்த் குணச்சித்திர வேடத்தில் தோன்றியிருக்கிறார். கோடி முத்துக்களை நாளும் வாரி அள்ளித் தரும் வாழ்வே நீதானம்மா எங்கள் தாயே – தாய் மொழி

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 312 என்னய்யா ராக்கய்யா

ஆனைக்கும் அடி சறுக்கும் என்று பெரிய இயக்குநருக்குப் பாடம் போதித்த வாலிபப் படம். எஸ்.பி.சைலஜா குழுவினர் பாடும் பாடலை வாலி எழுதியிருக்கிறார். என்னடி என்னடி கண்ணாம்பா – வாலிபமே வா வா

Posted in Uncategorized | 34 Comments

#RajaChorusQuiz 311 கரையோர கீதம்

இளையராஜா குழுவினர் பாடும் பாடலுக்கு பஞ்சு அருணாசலம் அவர்கள் கவி யாத்திருக்கின்றார். சுஜாதா அவர்களின் கதை படமாகிய போது. காடெல்லாம் பிச்சிப் பூவு.. – கரையெல்லாம் செண்பகப்பூ

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 310 நல்வரவு

கவியரசு கண்ணதாசன் அவர்களது வரிகளில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படப் பாடல் இது. பாடலின் செழுமைக்கு அதிகம் புகழ் பெறாத அற்புதம் நிறைந்தது. எஸ்.ஜானகியோடு, எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர் பாடுகின்றார்கள். வந்தது நல்லது – கர்ஜனை

Posted in Uncategorized | 35 Comments