Monthly Archives: July 2022

RajaChorusQuiz 319 கொண்டாட்டம் ஆரம்பம்

மனோ குழுவினர் பாடும் பாடலோடு இன்றைய புதிர். இந்தப் படத்தின் நாயகி கஸ்தூரி. இந்தப் பாடலின் வரிகள் கவிஞர் வாலி. திருநாள் தொடங்குது – ராக்காயி கோயில்

Posted in Uncategorized | 29 Comments

#RajaChorusQuiz 318 கண்டதுண்டோ

கவிஞர் வாலி அவர்களின் வரிகளைத் திப்பு, கங்கா & குழுவினர் பாடுகிறார்கள். இந்தியாவின் பெருந்தலைவர்களில் ஒருவரின் சரிதம் பேசும் படம். நாடு பார்த்ததுண்டா – காமராஜ்

Posted in Uncategorized | 37 Comments

#RajaChorusQuiz 317 பாடலாசிரியர் பழநிபாரதி பிறந்த நாளில்

இன்று பாடலாசிரியர் பழநிபாரதி அவர்களது பிறந்த நாளில் இசைஞானியோடு அவர் கூட்டுச் சேர்ந்த ஒரு பாடல். ஹரிஹரன், கோபிகா பூர்ணிமா & குழுவினர் பாடுகிறார்கள். இந்தப் படத்தின் நாயகன் இன்றைய முன்னணி நட்சத்திரம், அரிதாக இளையராஜா இசையமைத்த அவர் நடித்த படங்களில் ஒன்று. தொலைக்காட்சித் தொடரில் இந்தப் படத் தலைப்பு கண்டிப்பாக இருக்கும் 🙂 ஷாக் … Continue reading

Posted in Uncategorized | 39 Comments

#RajaChorusQuiz 316 நடமிடும் அதிசயமோ

கன்னடத்தில் சூப்பர் ஹிட் அடித்த படத்தின் தமிழ் மீளுருவாக்கம். தமிழ்த் தலைப்பு ஒரு பழைய பாடலை நினைவுபடுத்தும். மனோ, ஹரிணி & குழுவினர் பாடும் பாடல் வரிகள் பழனி பாரதி. முத்து முத்து பூக்கள் – கண்களின் வார்த்தைகள்

Posted in Uncategorized | 29 Comments

RajaChorusQuiz 315 நா.முத்துக்குமார் பிறந்த நாளில்

பாடலாசிரியர் நா.முத்துக்குமார் பிறந்த நாளில் இடம்பெறும் இன்றைய கூட்டுப் பாடலை பெல்லா ஷிண்டே குழுவினர் பாடுகிறார்கள். பழைய மாய தந்திரக் கதையை அதே பெயரில் பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கிய படம் இது. பொன்மணித்தேரில் இளராஜா – ஜகன்மோகினி

Posted in Uncategorized | 31 Comments