Monthly Archives: July 2022

#RajaChorusQuiz 324 மாலை கட்டு

மொத்தம் 3 விநாடிகளே ஒலிக்கும் கோரஸ் புதிர் இன்று. படத்தின் தலைப்பில் இலக்கம் இருக்கும். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா குழுவினர் பாடும் பாடலிது. பாடல் வரிகள் கவிஞர் வாலி ஹே அய்யாசாமி அட நீ ஆளக்காமி – வருஷம் 16

Posted in Uncategorized | 43 Comments

#RajaChorusQuiz 323 மலர்ந்தும் மலராதது

படத்தில் வெளிவராத அழகான பாட்டு 90 களில் ஒரு பிரபல நடிகரின் படத்துக்காக இசைத்தது. எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள். சொல்லாத ராகங்கள் (துவக்கம் எங்கே) -மகாநதி

Posted in Uncategorized | 29 Comments

#RajaChorusQuiz 322 பாடட்டுமா பாட்டு

எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாட்டு இன்றைய கோரஸ் புதிரில். கவிஞர் வாலியின் வரிகள். இதுக்குக்கு க்ளூ கேட்டால் கண்டபடி திட்டிப்புடுவேன் ஆம்மா. என்னைப் பாடச் சொல்லாதே – ஆண் பாவம்

Posted in Uncategorized | 46 Comments

#RajaChorusQuiz 321 கூட்டுக் குரல்களின் பாட்டு

கவிஞர் வாலி அவர்கள் எழுதிய பாடலுக்குக் கூட்டுக் குரல்களே ஆர்ப்பரித்துப் பாடுகிறார்கள். தொண்ணூறுகளில் வெளிவந்த இந்தப் படத்தில் ரேவதி முக்கிய நாயகி. கண்ணிரண்டில் ஏற்றி வைத்த நெய்விளக்கே – அவதாரம்

Posted in Uncategorized | 27 Comments

RajaChorusQuiz 320 விடிவு தேடி

கவிஞர் மு.மேத்தா அவர்களின் பாடல் வரிகளோடு மூன்றெழுத்துப் படமொன்றிலிருந்து ஒரு பாடல். 2000 ஆம் ஆண்டுக்குப் பின் வெளிவந்த படமிது. ஶ்ரீராம் குழுவினர் பாடுகிறார்கள். உலகமே நீ மனிதனை – இவன்

Posted in Uncategorized | 29 Comments