Monthly Archives: July 2022

#RajaChorusQuiz 329 தாவணி போட்ட தீபாவளி

அவிநாசி மணி அவர்களின் பாடல் வரிகளோடு இன்றைய பாடல். எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி & குழுவினர் பாடுகிறார்கள். அம்பிகா நாயகியாக நடித்த படங்களில் ஒன்று. பூப்போட்ட தாவணி போதையில் ஆடுதே – காக்கி சட்டை

Posted in Uncategorized | 44 Comments

#RajaChorusQuiz 328 கொட்டிக் கிடக்குது செல்வங்கள்

எஸ்.ஜானகி குழுவினர் பாடும் பாடல். பஞ்சு அருணாசலம் அவர்களது வரிகளிலே அமைந்தது. கமல்ஹாசன் நடித்த படங்களில் ஒன்று. அழகு ஆயிரம் உலகம் முழுவதும் – உல்லாசப்பறவைகள்

Posted in Uncategorized | 44 Comments

#RajaChorusQuiz 327 ஓநாய் அழுதுச்சா?

கவிஞர் வாலியின் வரிகளில் ரஜினிகாந்த் நடித்த திரைப்படப் பாடல். பாடலை சுசீலா குழுவினர் பாடுகிறார்கள். படத்தின் தலைப்பு எம்.ஜி.ஆர் படப் பாடலை நினைவுபடுத்தும். ஆடு நனைஞ்சதுன்னு – அன்புக்கு நான் அடிமை

Posted in Uncategorized | 31 Comments

#RajaChorusQuiz 326 கூட்டுக்கொரு பாட்டிருக்கு

கவிஞர் வாலியின் இன்னொரு தெரிவுப் பாடல் இன்று. படத்தை இயக்கியவர் மலையாளத்தின் பெரும் இயக்குநர், நாயகனும் மலையாள இறக்குமதியே. பாடலை மனோ, லேகா, பவதாரணி குழுவினர் பாடுகிறார்கள். ஒரு கூட்டில் சின்ன கோகிலம் – கோலங்கள்

Posted in Uncategorized | 28 Comments

#RajaChorusQuiz 325 நீ என் ஜெகன்மோகினி

கவிஞர் வாலி எழுதிய இன்னொரு பாடல் இந்த வாரத்தில். எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடுகிறார்கள். நடிகர் பிரபு நடித்த படமிது. ஒண்ணும் தெரியாத பாப்பா கண்ணை அடிச்சாளாம் – சூரக்கோட்டை சிங்கக்குட்டி

Posted in Uncategorized | 32 Comments