Monthly Archives: June 2022

#RajaChorusQuiz 280 SPB ஐக் கொண்டாடுவோம்

நம்மோடு வாழும் பாட்டுத் தலைவன் எஸ்பிபி அவர்களின் பிறந்த நாள் இசை விருந்தாக இன்றைய போட்டிப் பாடல். எம்.ஜி.வல்லபன் அவர்களது பாடல் வரிகளோடு அமைந்த பாட்டு. இதற்கெல்லாம் க்ளூ வேண்டும் என்று என்னோடு வந்து மல்லுக் கட்டாதீர்கள். என்னோடு பாட்டு பாடுங்கள்- உதயகீதம்

Posted in Uncategorized | 39 Comments

#RajaChorusQuiz 279 எங்க ஊரு காதலைப் பத்தி

நாயகனாகவும், நகைச்சுவைக்காரராகவும் இரு வேறு பரிமாணத்தில் மலேசியா அண்ணன் பாடிய பாட்டு. இதுக்கெல்லாம் க்ளூவுக்கு ஊர் ஊராத் தேடுவாங்களா? ஊரு விட்டு ஊரு வந்து – கரகாட்டக்காரன்

Posted in Uncategorized | 41 Comments

#RajaChorusQuiz 278 இசைஞானி பிறந்த தினம்

இன்று இசைஞானி இளையராஜா பிறந்த தினத்தில் இன்னொரு பிரபலம் இயக்குநர் மணிரத்னம் அவர்களது பிறந்த நாளும் அமைவதால் இருவருக்கும் பொதுவிலான ஒரு போட்டிப் பாடல். பாடல் வரிகள் கங்கை அமரன். மைனா மைனா மாமன் புடிச்ச மைனா – பகல்நிலவு

Posted in Uncategorized | 36 Comments

#RajaChorusQuiz 277 வண்ணம் நிறைய

எஸ்.ஜானகியோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம் & குழுவினர் பாடும் பாடலிது. இசைஞானியின் பாடல்களில் பண்டிகையை நினைவுபடுத்தும் பாடலில் ஒன்றாக இருக்கிறது. பாக்கியராசு நடிச்ச படம். ஹோலி ஹோலி ஹோலி சுப லாலி லாலி….லாலி… – ராசுக்குட்டி

Posted in Uncategorized | 43 Comments