Monthly Archives: June 2022

#RajaChorusQuiz 285 சேலை கட்டும் பூவே

பழம் பெரும் பாடலாசிரியர் ஆலங்குடி சோமு அவர்களின் வரிகளில் அமையும் பாடல் இன்றைய போட்டியில். இந்தப் பாடலை எஸ்.பி.சைலஜா குழுவினர் பாடுகிறார்கள். படத்தின் தலைப்பு திருமணத்தோடு தொடர்பு பட்டது. கண்டாங்கி சேல தங்கமே தங்கம் – கெட்டிமேளம்

Posted in Uncategorized | 26 Comments

#RajaChorusQuiz 284 திசை ரெண்டு

அறிவுமதி அவர்களின் பாடல் வரிகளை சாதனா சர்க்கம் பாட, இணைந்து கூட்டுக் குரல்கள். தேவயானி நடித்த படங்களில் ஒன்று. வயசுப்புள்ள மனசுக்குள்ள – கிழக்கும் மேற்கும்

Posted in Uncategorized | 39 Comments

#RajaChorusQuiz 283 பொம்பளையைத் தலையில்

இளையராஜாவே பாடலை எழுதி மலேசியா வாசுதேவன் குழுவினருடன் பாடும் பாடல் இது. இந்தப் படத்தின் தலைப்பு வாழ்த்தாக இருக்கும். ஈசுவரனே ஈசுவரனே பொம்பளைய என்னத்துக்கு தலையில் வச்சான் – வாழ்க வளர்க

Posted in Uncategorized | 34 Comments

#RajaChorusQuiz 282 மீனம்மா மீனம்மா

இன்றைய பாடலை எஸ்.ஜானகி, கே.ஜே.ஜேசுதாஸ் குழுவினர் பாடுகிறார்கள். பாடல் வரிகள் ஆலங்குடி சோமு அவர்கள். இந்தப் படத்தின் நாயகன் பிரபு, இதுக்கு மேல் க்ளூ கேட்டால் அநியாயம் சொல்லிட்டேன். கங்கை நதி மீனோ – நியாயம்

Posted in Uncategorized | 33 Comments

#RajaChorusQuiz 281 மகராணி உன் வரவில்

மலேசியா வாசுதேவன் குழுவினர் பாடும் பாடல் இன்றைய போட்டியில். கண்ணதாசன் அவர்களின் வரிகளில் ரஜினிகாந்த் நடித்த படங்களில் ஒன்று இது. ஒரு ஊரில் ஒரு மகராணி – கர்ஜனை

Posted in Uncategorized | 31 Comments